சொல்லாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==சொல்லாட்சி==
ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.
====எடுத்துக்காட்டு====
ஒரு பொருள் - சோறு
பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
====சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்====
 
'''=====உண்டி'''===== - அறுசுவை '''''உண்டி''''' அமர்ந்தில்லாள் ஊட்ட.......(நாலடியார், 1)
'''=====கூழ்'''===== - கொளக் கொளக் குறைபடாக் '''''கூழுடை''''' வியனகர்.......(புறநானூறு, 70)
'''=====புழுக்கல்'''===== - உப்பிலிப் '''''புழுக்கல்''''' .......(சீவகசிந்தாமணி,2984)
'''=====பொம்மல்'''===== - இறடிப்பொம்மல்பெறுகுவீர்.....(மலைபடுகடாம், 169)
 
[[பகுப்பு:சொல்விளக்கம்]]
52

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2311932" இருந்து மீள்விக்கப்பட்டது