கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
* பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில், ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்குப் பல சொற்பெயரிடு முறை என்று பெயர். பலசொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, [[1623]] ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.<ref name=JohnsonSmith1972v>{{Citation |last=Johnson |first=A.T. |last2=Smith |first2=H.A. |year=1972 |title=Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning |publication-place=Buckenhill, Herefordshire |publisher=Landsmans Bookshop |isbn=978-0-900513-04-6 |lastauthoramp=yes }}, p. v</ref>
* இம்முறையை பின்பற்றி, [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்|தாவரவியலாளரும்]], [[மருத்துவர்|மருத்துவருமான]] கரோலஸ் லின்னேயஸ் ([[1707]]–[[1778]]) என்பவரேபெயரிடல் முறையைப் பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.<ref name="Polaszek2009">{{citation |last=Polaszek|first=Andrew|title=Systema naturae 250: the Linnaean ark|url=http://books.google.com/books?id=ReWP31_IJSIC&pg=PA189|year=2009|publisher=CRC Press|isbn=978-1-4200-9501-2|page=189}}</ref> அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இவர் உருவாக்கிய இருசொல் பெயரிடும் முறையானது எளிய முறையில் அமைந்திருந்தது. இம்முறையே நடப்பில் வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காரணங்களால், கரோலஸ் லின்னேயஸ், '''வகைப்பாட்டியலின் தந்தை''' என்றழைக்கப்படுகிறார்.<ref>{{cite book | title=அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை, சென்னை. | year=2016 | pages=ப. 161}}</ref>
 
== முக்கிய நூல்வெளியீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது