"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,080 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
தெற்கு போலந்து குடியிருப்பொன்றில் (பன்னல்பீக்கர் பண்பாடு) அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழைய களிமட்பானையில் நான்கு சக்கரங்களும் இரண்டு இருசுகளும் உள்ள தேர்வண்டியின் படம் தெட்டத் தெளிவாக நன்கு வரையப்பட்டுள்ளது.<ref>{{cite book |author=Anthony, David A. |title=The horse, the wheel, and language: how Bronze-Age riders from the Eurasian steppes shaped the modern world |publisher=Princeton University Press |location=Princeton, N.J |year=2007 |page=67 |isbn=0-691-05887-3 |oclc= |doi= }}</ref>
 
சுலோவேனியாவைச் சேர்ந்த இலியூபிலியானா அருகில் அமைந்த சுதேர் கமாய்னேவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழைய இருசு பூட்டிய சக்கரம் (மார்ழ்செசு மரச் சக்கரம்) இப்போது 2σ-வரம்புகள் முறைவழியாக கி.மு 3340–3030 ஆண்டளவினதாகவும் அதனுடைய இருசு கி.மு 3360–3045 கால அளவினதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.<ref>Velušček, A.; Čufar, K. and Zupančič, M. (2009) "Prazgodovinsko leseno kolo z osjo s kolišča Stare gmajne na Ljubljanskem barju", pp. 197–222 in A. Velušček (ed.). ''Koliščarska naselbina Stare gmajne in njen as. Ljubljansko barje v 2. polovici 4''. tisočletja pr. Kr. Opera Instituti Archaeologici Sloveniae 16. Ljubljana.</ref>
 
==காட்சி மேடை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318525" இருந்து மீள்விக்கப்பட்டது