சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
தொடக்கநிலைப் புதிய கற்கால ஆரைபூட்டிய ஐரோப்பியச் சக்கரங்களின் இருவகைகள் இருந்துள்ளன. இவற்றில் ஒன்று, ஆல்ப்சு மலையின் முந்துவரலாற்றுக் குடியிருப்பில் கண்டெடுத்த தேர்க்கட்டுமானப் பருதிவகையாகும் (இதில் இலியூபிலியான மார்ழ்செசு சக்கரம் போல ஆரையும் சக்கரமும் ஒன்றாகச் சுற்றுகின்றன). மற்றொன்று, அங்கேரியின் பாதேன் பண்பாட்டுவகை ஆகும் (இதில் ஆரை சுற்றுவதில்லை). இவை இரண்டுமேகி.மு 3200–3000 கால அளவைச் சார்ந்தவை.<ref>Fowler, Chris; Harding, Jan and Hofmann, Daniela (eds.) (2015). [https://books.google.com/books?id=2PAkBwAAQBAJ&pg=PA109 ''The Oxford Handbook of Neolithic Europe.''] OUP Oxford. ISBN 0191666882. p. 109.</ref>
 
சீனாவில் தேரைப் பயன்படுத்த தொடங்கியதும் கி.மு 1200 அளவில் சக்கரம் பயனில் உள்ளது என்பது உறுதி.<ref>Dyer, Gwynne, War: the new edition, p. 159: Vintage Canada Edition, Randomhouse of Canada, Toronto, ON</ref> என்றாலும், பார்பியேரி -லோ<ref>Barbieri-Low, Anthony (February 2000) "Wheeled Vehicles in the Chinese Bronze Age (c. 2000-741 B.C.)", ''Sino-Platonic Papers''</ref> கி.மு 2000 ஆண்டளவிலேயே சீனச் சக்கர வண்டிகள் இருந்ததாக வாதிடுகிறார்.
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
"https://ta.wikipedia.org/wiki/சில்லு" இலிருந்து மீள்விக்கப்பட்டது