ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thiyagu Ganesh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2319794 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 31:
[[படிமம்:Giovanni Santi - Christ supported by two angels.jpg|thumb|left|[[ஜியோவன்னி சான்டி]], ராபியேலின் தந்தை; ''இரண்டு தேவதைகளால் தாங்கப்படும் கிறிஸ்து'', c.1490]]
ஜியோவன்னி சான்டி ஒவியர் மட்டும் அல்லாது ஒரு [[கவிஞர்|கவிஞராகவும்]] இருந்தார். இவர் பெடரிகோவின் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதியுள்ளார். இவர் டியூக்கின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராபியேல் பிறப்பதற்கு முதல் ஆண்டில் பெடரிகோ, காலமானபோது ஆட்சியாளராக அவரது மகனான ''கிடோபால்டோ டா மொன்டெபெல்ட்டோ'' பதவியேற்றார். அவர் [[மந்துவா]]வின் (Mantua) ஆட்சியாளரின் மகளை மணம் முடித்தார். மந்துவாவின் அவை [[இசை]], [[காட்சிக் கலை]]கள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த ராபியேலுக்கு சிறப்பான பழக்க வழக்கங்களும், சமுதாயத் திறமைகளும் வாய்க்கப் பெற்றன. இக் காலத்துக்குச் சற்றுப் பின்னர் உர்பினோவின் ஆட்சிச் சபை [[பால்டாசாரே காஸ்டிக்லியன்]] எழுதிய நூலில் கூறப்பட்ட இத்தாலிய மனித நோக்கு சார்ந்த ஒழுக்கங்களுக்கான ஒரு மாதிரி அவையாகத் திகழ்ந்தது. காஸ்டிக்லியன் 1504 ஆம் ஆண்டில் உர்பினோவில் குடியேறினார். அவ்வேளையில் ராபியேல் உர்பினோவை விட்டுச் சென்றுவிட்டார் எனினும் அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார். இதனால் காஸ்டிக்லியனும், ராபியேலும் நண்பர்களாயினர். ஆட்சிச் சபைக்கு அடிக்கடி வருபவர்களும், பிற்காலத்தில் கர்தினால்களாக ஆனவர்களுமான பியெட்ரோ பிபியேனா, பியெட்ரோ பெம்போ ஆகியோரும் ராபியேலுக்கு நண்பர்கள் ஆயினர். ராபியேல் ரோமில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தாளர்களாகப் பிரபலமாகிக் கொண்டு இருந்த இவர்களும் ரோமிலேயே இருந்தனர். மேல் தட்டு மக்களுடன் கலந்து பழகுவதில் ராபியேலுக்கு எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. இதனாலேயே இவருக்கு இவரது தொழிலில் எதையும் இலகுவாக அடையக்கூடியதாக இருந்தது. எனினும் ராபியேல் மனித நோக்கு சார்ந்த கல்வியைப் பெற்றிருக்கவில்லை.
 
<gallery widths="200px" heights="200px" perrow="4">
File:CrocefissioneRaffaello.jpg|ஓவியத்தின் பெயர் :The ''[[Mond Crucifixion]]'', 1502–3, very much in the style of [[Perugino]]
File:PalaOddiRaffaello.jpg|ஓவியத்தின் பெயர் :The ''[[Coronation of the Virgin]]'' 1502–3
File:Raffaello - Spozalizio - Web Gallery of Art.jpg|ஓவியத்தின் பெயர் :The ''[[The Marriage of the Virgin (Raphael)|Wedding of the Virgin]]'', Raphael's most sophisticated altarpiece of this period
File:Lvr-george.jpg|ஓவியத்தின் பெயர் :''Saint George and the Dragon'', உர்பினோ அவையிலுள்ள சிறு வேலைப்பாடு (29 x 21&nbsp;cm) for the court of Urbino
 
</gallery>
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் பணி ==
"https://ta.wikipedia.org/wiki/ராபியேல்_சான்சியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது