ஈர்ப்பியல் மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[Image:NewtonsLawOfUniversalGravitation.svg|thumb|right|300px|நியூட்டனுடைய ஈர்ப்பு பற்றிய விதியில் ஈர்ப்பியல் மாறிலி ''G'' ஒரு முக்கிய மாறிலியாகும்.]]
'''ஈர்ப்பியல் மாறிலி''' (''gravitational constant'' அல்லது ''universal gravitational constant'') என்பது இரு பொருட்களுக்கிடையிலான [[ஈர்ப்பு விசை]]யைக் கணக்கிடுவதற்காககணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இம்மாறிலி '''நியூட்டனின் மாறிலி''' (''Newton's constant'') எனவும் அழைக்கப்படுகிறது. இதனை ''G'' எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர்.( (''g'' - புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட '''6.67×10<sup>−11</sup>&nbsp;N·(m/kg)<sup>2</sup>''' ஆகும்.
 
ஈர்ப்பியல் மாறிலி என்பது இரு பொருட்களுக்கிடையிலான [[ஈர்ப்பு விசை]]யைக் கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இதனை ''G'' எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர்.( ''g'' புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட '''6.67×10<sup>−11</sup>&nbsp;N·(m/kg)<sup>2</sup>''' ஆகும்.
 
==விதிகளில் பயன்பாடு==
இரு பொருட்களுக்கிடையியேபொருட்களுக்கிடையில் கணப்படும்காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான வாய்பாடில் சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சூத்திரத்தில்இச்சமன்பாட்டில் m<sub>1</sub>, m<sub>2</sub> என்பன இரு பொருட்களின் நிறையைக்[[திணிவு]]களைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.
 
இரு பொருட்களுக்கிடையியே கணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான வாய்பாடில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சூத்திரத்தில் m<sub>1</sub>, m<sub>2</sub> என்பன இரு பொருட்களின் நிறையைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.
 
:<math>F = \frac{Gm_1 m_2}{r^2}\ </math>
"https://ta.wikipedia.org/wiki/ஈர்ப்பியல்_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது