மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 302:
 
மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.{{sfn|Jawaharlal Nehru National Urban Renewal Mission}} மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டின் சவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.{{sfn|Jawaharlal Nehru National Urban Renewal Mission}}
[[படிமம்:Honeywell Technology Solution Lab, Madurai.jpg|thumb|ஹனிவெல் ]]
 
மதுரை நகரானது, [[பிஎஸ்என்எல்|பி.எசு.என்.எலின்]] மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. [[உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்]] (GSM) மற்றும் [[சிடிஎம்ஏ]] இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர [[அகன்றவரிசை|அகலப்பாட்டை]][[இணையம்|இணைய]] இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது.{{sfn|List of cities where BSNL broadband service is available (As on 1 January 2007)}} பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.{{sfn|List of cities where Calling Line Identification (CLI) Based Internet Service is available}}
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது