வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
 
நாம் கேட்கும் வானொலியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் அனைவரும் அறிந்த எப் .எம்
(Frequency Modulation) மற்றொன்று ஏ .எம் (Amplitude Modulation).இதில் நமது மின்காந்த அலையான ரேடியோ அலைகள் பயன்படுதப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530MHz முதல் 1710MHz வரையுள்ள அலைகள் ஏ .எம் (AM) வரிசையிலும், 88MHz முதல் 108MHz வரையுள்ள அலைகள் எப்.எம் ( FM ) வரிசையிலும், தொலைக்காட்சியில் 54MHz முதல் 890MHz வரையிலும், பயன்படுகின்றன. ஏ .எம் வானொலியில் இரு நிலையங்களுக்கு இடையில் (RADIO STATION) குறைந்த பட்சம் 9KHZ-10KHZ இடைவெளி இருக்க வேண்டும். எப் .எம் வானொலியில் 0.8MHZ இடைவெளி இருக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் ரேடியோ சிட்டி ( RADIO CITY )நிலையத்தின் அலைவரிசை 91.1 அதற்கு அடுத்த நிலையமான ஆஹா எப்.எம் (AAHA FM)இன் அலைவரிசை 91.9 (i.e., 91.9MHZ-91.1MHZ=0.8MHZ). இந்த இடைவெளி சரியாக இருந்தால் மட்டுமே நிகழ்சிகள் முறையாகவும் தெளிவாகவும் இருக்கும்.
 
ஏ.எம் ( AM) என்பது Medium Wave (Coverage:100 Kilometer-200 Kilometer)
எஸ் .டபுள் யு (SW) (Short Wave) என்பது Short Wave (Large Distances)
எப்.எம் (FM) என்பது குறைந்த தூரம் மட்டுமே செல்லும், ஆனால் துல்லியமாக இருக்கும்.<ref>http://malaianna.blogspot.in/2010/11/</ref>
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது