வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
நாம் கேட்கும் வானொலியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் அனைவரும் அறிந்த எப் .எம்
(Frequency Modulation) மற்றொன்று ஏ .எம் (Amplitude Modulation).இதில் நமது மின்காந்த அலையான ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530MHz முதல் 1710MHz வரையுள்ள அலைகள் ஏ .எம் (AM) வரிசையிலும், 88MHz முதல் 108MHz வரையுள்ள அலைகள் எப்.எம் ( FM ) வரிசையிலும், தொலைக்காட்சியில் 54MHz முதல் 890MHz வரையிலும், பயன்படுகின்றன. ஏ .எம் வானொலியில் இரு நிலையங்களுக்கு இடையில் (RADIO STATION) குறைந்த பட்சம் 9KHZ-10KHZ இடைவெளி இருக்க வேண்டும். எப் .எம் வானொலியில் 0.8MHZ இடைவெளி இருக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் ரேடியோ சிட்டி ( RADIO CITY )நிலையத்தின் அலைவரிசை 91.1 அதற்கு அடுத்த நிலையமான ஆஹா எப்.எம் (AAHA FM)இன் அலைவரிசை 91.9 (i.e., 91.9MHZ-91.1MHZ=0.8MHZ). இந்த இடைவெளி சரியாக இருந்தால் மட்டுமே நிகழ்சிகள் முறையாகவும் தெளிவாகவும் இருக்கும்.
 
==== பண்பலை வானொலி ====
 
வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high frequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை
அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.
இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency)
மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும்
செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண்
பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு
பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால்
AM ஒலிபரப்பில் கர கர ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM
ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம்.
FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்
 
530MHz முதல் 1710MHz வரையுள்ள அலைகள் ஏ .எம் (AM) வரிசையிலும், 88MHz முதல் 108MHz வரையுள்ள அலைகள் எப்.எம் ( FM ) வரிசையிலும், தொலைக்காட்சியில் 54MHz முதல் 890MHz வரையிலும், பயன்படுகின்றன. ஏ .எம் வானொலியில் இரு நிலையங்களுக்கு இடையில் (RADIO STATION) குறைந்த பட்சம் 9KHZ-10KHZ இடைவெளி இருக்க வேண்டும். எப் .எம் வானொலியில் 0.8MHZ இடைவெளி இருக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் ரேடியோ சிட்டி ( RADIO CITY )நிலையத்தின் அலைவரிசை 91.1 அதற்கு அடுத்த நிலையமான ஆஹா எப்.எம் (AAHA FM)இன் அலைவரிசை 91.9 (i.e., 91.9MHZ-91.1MHZ=0.8MHZ). இந்த இடைவெளி சரியாக இருந்தால் மட்டுமே நிகழ்சிகள் முறையாகவும் தெளிவாகவும் இருக்கும்.
 
ஏ.எம் ( AM) என்பது Medium Wave (Coverage:100 Kilometer-200 Kilometer)
"https://ta.wikipedia.org/wiki/வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது