காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
=== காந்தப் புலம் ===
 
[[File:Magnet0873.png|thumb|சட்டக் காந்தத்தின் காந்தப் புலத்தில் இருமுத்தூள்களின் திசையொருக்கம்]]
[[காந்தப் புலம்|காந்தப் பெருக்கு அடர்த்தி]] (அல்லது '''B''' காந்தப் புலம் அல்லது வெறுமனே காந்தப் புலம் '''B''' குறியீட்டால் சுட்டப்படுகிறது) என்பது நெறியப் புலம் ஆகும்]. குறிப்பிடா வெளியின் ஒரு புள்ளியில் அமையும் '''B''' காந்தப் புல [[Euclidean vector|நெறியம்]] பின்வரும் இரண்டு இயல்புகளை பொறுத்துள்ளது:
 
# காந்தவட்டின் ஊசி காட்டும் திசைவைப்பில் அமையும் அதன் ''திசை'' .
#காந்த ஊசியை அத்திசையில் வைக்கும் திறத்துக்கு நேர்விகிதத்தில் உள்ள அதன் ''வலிமை'' அல்லது ''பருமை''.
 
செப [[SI]] அலகுகளில், '''B''' காந்தப் புலத்தின் வலிமை தெசுலாக்களில் குறிப்பிடப்படுகிறது.<ref>{{ cite book |last=Griffiths|first=David J. | title=Introduction to Electrodynamics|edition=3rd| publisher=[[Prentice Hall]]| pages=255–8 |year=1999 |isbn=0-13-805326-X | oclc=40251748}}
</ref>
 
=== காந்தத் திருப்புமை ===
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது