காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
காந்தம் ஒன்றின் காந்த்த் திருப்புமை (அல்லது காந்த இருமுனைத் திருப்புமை (இது வழக்கமாக '''μ''' குறியீட்டால் குறிக்கப்படும்) வடியல் நெறியம் ஆகும். இது காந்தத்தின் ஒட்டுமொத்த இயல்புகளைப் பான்மைப்படுத்துகிறதுசட்டக்காந்த காந்த்த் திருப்புமையின் திசை தெற்கு முனையில் இருந்து வடக்கு முனையை நோக்கி அமைகிறது.<ref>Knight, Jones, & Field, "College Physics" (2007) p. 815.</ref> இதன் பருமை காந்த முனைகளின் வலிமையையும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவையும் சார்ந்துள்லது. செப( [[SI]]) அலகுகளில், காந்தத் திருப்புமை A•m<sup>2</sup> (amperes times meters squared) எனும் கோவையால் குறிக்கப்படுகிறது.
 
காந்தம் காந்தப் புலத்தை உருவாக்குவதோடு பிற காந்தப் புலங்களுக்கும் எதிர்வினை புரியும். ஒரு புள்ளியில் அமையும் காந்தப் புலத்தின் வலிமை காந்தத்தின் காந்த்த் திருப்புமையின் பருமைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் ஒரு காந்த்த்தை வேறொரு காந்தத்தால் ஏற்படும் வெளிக் காந்தப் புலத்தில் வைக்கும்போது, அது திருக்கத்துக்கு ஆட்பட்டுத் தன் காந்தத் திருப்புமையை அக்காந்தப் புலத் திசைக்கு இணையாக வைக்க முயலும்.<ref name=Graham>{{ cite book |title=Introduction to Magnetic Materials |author1=Cullity, B. D. |author2=Graham, C. D. |lastauthoramp=yes |url=https://books.google.com/?id=ixAe4qIGEmwC&pg=PA103 |page=103 |isbn=0-471-47741-9 |year=2008 |publisher=[[Wiley-IEEE Press]]|edition=2}}</ref> இந்தத் திருக்க அளவு வெளிப் புல வலிமைக்கும் கந்த்த் திருப்புமைக்கும் நேர்விகித்த்தில் அமையும். காந்தம் ஒரு விசைக்கு ஆட்பட்டு ஏதாவது ஒரு திசையில் நகரும். இந்தவிசை காந்தத்தின் திசைவைப்பையும் வாயிலின் திசையையும் சார்ந்திருக்கும். காந்தப் புலம் வெளிமுழுதும் சீராக இருந்தால், அது திருக்கத்துடன் நிகர விசை ஒன்றுக்கும் ஆட்படும்.<ref>{{cite journal | author = Boyer, Timothy H. | title = The Force on a Magnetic Dipole | year = 1988 | journal = [[American Journal of Physics]] | volume = 56 | issue = 8 | pages = 688–692 | doi = 10.1119/1.15501|bibcode = 1988AmJPh..56..688B }}</ref>
 
 
''A'' பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் ''I'' மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை ''IA'' மதிப்புக்குச் சமம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது