ஓம் பர்வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 24:
==புனித நிலை==
ஓம் மலை ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது மற்றும் அதன் பனி படிவு வடிவம் புனிதமான 'ஓம்' என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு முற்றிலும் ஒத்திருக்கிறது. ஓம் பரவத்தின் அருகில் பார்வதி ஏரி மற்றும் ஜோங்லிங்க்கோங் ஏரி அமைந்துள்ளது. ஜொங்லிங்க்காங் ஏரி, மானசரோவர் ஏரி, இந்துக்களுக்கு புனிதமானது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே ’ஓம் பர்வதம்’ உள்ளது. ஓம் பர்வதம் இந்தியா-நேபாள எல்லை எல்லையில் இந்தியாவில் "ஓம்" வடிவமும் மற்றும் நேபாளத்தில் மலையின் பின்புறமும் உள்ளது.
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓம்_பர்வதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது