காந்தப் புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
இந்தக் காந்தவியல் விளக்கத்துக்கு மூன்று அறைகூவல்கள் எழுந்தன. முதலில், 1819 இல் ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு மின்னோட்டம் தன்னைச் சுற்றிக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனக் கண்டறிந்தார். அடுத்து, 1820 இல் [[ஆந்திரே மரீ ஆம்பியர்]] ஒரே திசையில் மின்னோட்டம் சுமக்கும் இரு இணைநிலைக் கம்பிகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனக் காட்டினார். இறுதியாக, ழீன் பாப்திசுத்தே பையாத்தும் பேலிக்சு சவார்த்தும் 1820 இல் பையாத்-சவார்த் விதியக் கண்டடைந்தனர். இந்த விதி மிகச் சரியாக மின்னோட்டம் சுமக்கும் கடத்தியைச் சுற்றி அமையும் காந்தப் புலத்தை விவரிக்கிறது.
 
இந்தச் செய்முறைகளை விரிவாக்கி ஆம்பியர் 1825 இல் மிகைச் சிறந்த காந்தவியல் படிமத்தை வெளியிட்டார். இதில் இவர் மின்னோட்டங்களின் காந்தச் சமனைத் தெளிவாக எடுத்துகாட்டினார்<ref>{{harvnb|Whittaker|1951|p=88}}</ref> பாயிசானின் காந்த ஊட்டங்களின் இருமுனைப் படிமத்துக்கு மாற்றாக, தொடர்ந்து பாயும் மின்னோட்டக் கண்ணிப் படிமத்தை முன்வைத்தார்..<ref group="nb">
புறநிலையில், காந்த ஊட்ட இருமுனைகளின் புலமும் மின்னோட்டக் கண்னியின் புலமும் இரண்டும் சிறியவையாக உள்ளபோது ஒரே வடிவத்தில் அமைகின்றன. எனவே இந்த இரண்டு படிமங்களும் காந்தப் பொருளின் அகக் காந்தவியல்பு பொறுத்தவரையில் மட்டுமே வேறுபடுகின்றன.</ref>
 
 
==வரையறைகள், அலகுகள், அளத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தப்_புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது