புவெனஸ் ஐரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 243:
== விளையாட்டு ==
கால்பந்து அர்ஜென்டீனாவின் மக்களுக்கான ஒரு உற்சாகமான விளையாட்டாகும்.உலகத்தின் எந்த நகரத்தினையும் விட அதிகமான கால்பந்து அணிகளைக் கொன்டது (24 தொழில்முறை கால்பந்து அணிகள் மேலே) புவெனஸ் ஐரிஸ், இதன் பல அணிகளும் முக்கிய லீக்கில் விளையாடி வருகின்றன. போகா ஜூனியர்ஸ் அணி மற்றும் ரிவர் ப்ளேட் அணி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி இங்கு மிகவும் சிறப்புவாய்ந்த போட்டியாக அர்ஜென்டீனியர்கள் கருதுகின்றனர், இந்த போட்டியை "சூப்பர் கிளாசிகோ" என்று அழைக்கப்படுகிறது. தி ஒப்சேவர் எனும் ஆங்கில செய்தி தாள் வெளியிட்ட ஓர் செய்தி: "நீங்கள் இறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 50 விளையாட்டு பற்றிய விஷயங்களில் ஒன்று" இந்த இரு அணிகளுக்கிடையில் நடக்கும் ஒரு போட்டியைக் காண்பது.
கால்பந்ந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, புவெனஸ் ஐரிஸின் தெற்கில் அமைந்துள்ள லானுஸ் பார்டிடோவில் பிறந்தார், எல்லா காலத்திலும் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக பரவலாக புகழப்படுகிறார் மரடோனா.அர்ஜென்டினா தொழில்முறை குத்துச்சண்டைகளில் பல புகழ்பெற்ற உலக சாம்பியன்களுக்கான சொந்த நாடு.இந்நாட்டில் இந்நகரில் பிறந்த கார்லோஸ் மோன்ஸன் உலக புகழ்பெற்ற மிடில்வெயிட் சாம்பியனாக இருந்தார்.தற்போதைய உலக மிடில்வெயிட் சாம்பியன் செர்ஜியோ மார்டினெஸ் அர்ஜென்டினாவில் இருந்து வந்தவ்ர் ஆவார். செர்கியோ மார்டினெஸ், ஒமர் நார்வாஸ், லூகாஸ் மத்தீஸ், கரோலினா டூர், மற்றும் மார்கோஸ் மெய்டனா ஆகியோர்ஆகிய ஐந்து நவீன-உலகத்தின் குத்துச்சண்டை சாம்பியன்களும் அர்ஜென்டினாவை சொந்த நாடாக கொண்டவர்கள்.புவெனஸ் ஐரிஸ் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டுக்களை (1951) நடத்தியது மற்றும் பல உலக சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அவை:1950 மற்றும் 1990 கூடைப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப், 1982 மற்றும் 2002 ஆண்கள் கைப்பந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் மறக்கமுடியாத 1978 ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டி எஸ்டடியோ மோனூமண்டல் அரங்கில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 25 ஜூன் 1978 இல் நடைப்பெற்றது. அர்ஜென்டினா நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஃபிஃபா உலக கோப்பையை வெண்றது.
{{Commons|Buenos Aires}}
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/புவெனஸ்_ஐரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது