"காய்கறித் தோட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
காய்கறித் தோட்டம் என்பது மனித தேவைகளுக்கு கேற்ப காய்கறிச்செடிகளையும், பிற செடிகளையும் வளர்ப்பதும் ஆகும். அழகுக்காகவளர்ப்பதும் புந்தோட்டத்திற்கு மாறாக இது ஒரு சிறிய அளவிலான காய்கறிகள் வளர்ப்பதும். ஒவ்வொரு சிறு பகுதிகளிலும் சிறு உரக்குழிகள், விதைக் குழிகள் என அமைத்து ஒன்று அல்லது இரண்டு வகையான காய்கறிகளை பயாpடுதல். ஒவ்வொரு வாpசையிலும் வெவ்வேறு வகையான காய்கறிகளை பயிhpடுமாறு காய்கறி தோட்டத்தினை அமைத்தல். இது பெரும்பாலும் வீட்டின பின்புறப் பகுதியில் வளர்க்கப்படும் நிறைய குடும்பங்கள் உணவு சமைப்பதற்கு தேவையான காய்கறிகளை தோட்டத்தில் வளர்கின்றனறர். இரண்டாம் உலகப்போர் அவசரத் தேவை உணவிற்கான காய்கறிளை காய்கறித் தோட்டத்தில் பயிரிட்டு பயன் பெற்றதால் இதற்கு “வெற்றித் தோட்டம் “ எனப் பெயரிட்டனர். தங்களுக்கு உகந்த இயற்கை காய்கறிகளை வகைகளை பயரிடுவதன் மூலம் பொருளாதார சிக்கனமும் கடைபிடிக்கப்படுகிறது. நவீன வீட்டுத் தோட்டத்தில் இயற்கை உர பழத்தோட்டம், காய்கறிகள் தற்போது அதிகமாக வளர்க்கிறர்கள். பல வகையான காய்கறித் தோட்டங்கள் உள்னன. தொட்டிச் செடி, காய்கறிகள் மூலிகைகள் இதனுடன் வளர்த்து இதன் மகிமை பெருகி வருகிறது.
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2329491" இருந்து மீள்விக்கப்பட்டது