பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ==பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(edited with ProveIt)
வரிசை 4:
பின்னர் அவர் பாத்ஸில் கிங்வுட் பள்ளி பணியாளர்களுடன் சேர்ந்து ஆங்கிலத் தலைவராகவும் வீட்டு மேலாளராகவும் விளங்கினார். டோர் சட்டில் உள்ள ப்ரான்ஸ்டன் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். அப்பள்ளியில் அவர் தொழில் ரீதியாக தோர்ல்ட் கோடீவிற்கு 1959 74 வரை அடுத்த நிலையில் விளங்கினார். அப்பள்ளியில் அவரது அறைக்கு ஃபிஷர் அறை என பெயரிடப்பட்டது. மேலும் அவர் 1974ல் பர்மிங்காம் கிங் எட்வார்ட் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆனார்.
1982ம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் தலைமை ஆசிரியரின் மாளாட்டிற்கான செயலாளர் ஆனார். 1986ல் ஓய்வு பெற்றார்.
<ref name="பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர்">{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Robson_Fisher | title=பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர் | publisher=பிரான்சிஸ் அருள் செல்வம் | date=1 சூலை 2017 | accessdate=1 சூலை 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_ஜார்ஜ்_ராப்சன்_ஃபிஷர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது