தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
தொன்மாக்களில் சில [[இருகால் நகர்வு|இரு காலில் நடப்பவையாகவும்]], சில [[நாற்கால் நகர்வு|நான்கு கால்களில் நடப்பவையாகவும்]] சில இவ்விரண்டையும்
மாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் [[கொம்பு]]கள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. [[சாரோபோடு]] இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீ ளத்தையும், 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்டைவையாககொண்ட இருந்தனமிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள்,சான்றாக [[சிக்சியானிகஸ்]] சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்)
 
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: [[ஒருநிலக் கொள்கை]].) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது