தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.
 
=== தொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும் ===
தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் [[முதலை]] போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது.
 
வரிசை 67:
 
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில [[ஊனுண்ணி]]களாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், [[அம்மோசோரஸ்]] [[இகுவானடோன்]] போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.
 
== தொன்மா வகைப்பாடு ==
2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி,
*'''[[டையனொசௌரியா]] (Dinosauria)'''
** '''[[ஆர்னித்தோசெலிடா]] (Ornithoscelida)'''
***'''[[ஆர்னித்தோசியா]] (Ornithischia)'''
***'''[[தெரோபொடா]] (Theropoda)'''
**'''சௌரிஸியா (Saurischia)'''
***'''[[சௌரோபொடோமார்ஃபா]] (Sauropodomorpha)'''
***'''[[ஹெர்ரெராசௌரிடே]] (Herrerasauridae)'''
 
 
 
 
 
 
== உருவ பரும வேறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது