எழுத்தறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 2:
[[படிமம்:World_illiteracy_1970-2010.svg|thumb|300x300px|1970லிருந்து 2015க்குள் உலக எழுத்தறிவற்றோர் சதவீதம் பாதியாகக் குறைந்துள்ளது .]]
[[படிமம்:Brain_pathways_for_mirror_discrimination_learning_during_literacy_acquisition.jpg|thumb|300x300px|எழுத்தறிவைப் பெறுவதில் பங்கேற்கும் மூளையின் பகுதிகள்]]
'''எழுத்தறிவு''' என்பது [[வாசித்தல்]], [[எழுத்து|எழுதுதல்]], [[எண்கணிதம்|எண்கணிதப்]] பயன்பாடு<ref>"Literate." </ref> ஆகியவற்றின்தொகுப்பாகும். [[புதுமைக்கால வரலாறு|தற்காலத்தில்]] எழுத்தறிவு என்பது [[மொழி]]<nowiki/>ப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள்,  [[கணினி]]<nowiki/>கள்,  மற்றும்  புரிதலுக்கான  அடிப்படைக்  கருவிகளின்  பயன்,  தகவல்  பரிமாற்றம்,  பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.<ref name="Ed for All, UNESCO">{{cite web|last1=UNESCO|title=Education for All: A Global Monitoring Report|url=http://www.unesco.org/education/GMR2006/full/chapt6_eng.pdf|website=UNESCO|publisher=UNESCO|page=150}}</ref> [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில்]]  உள்ள  நாடுகள்  எழுத்தறிவுக்  கருத்துகளை  விரிவாக்கம்  செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.
'''எழுத்தறிவு''' என்பது [[வாசித்தல்]], [[எழுத்து|எழுதுதல்]], [[எண்கணிதம்|எண்கணிதப்]] பயன்பாடு<ref>"Literate." </ref> ஆகியவற்றின்தொகுப்பாகும்.
 
வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லை எனில்அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு  மக்களால்  எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.
[[புதுமைக்கால வரலாறு|தற்காலத்தில்]] எழுத்தறிவு என்பது [[மொழி]]<nowiki/>ப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், [[கணினி]]<nowiki/>கள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.<ref name="Ed for All, UNESCO">{{cite web|last1=UNESCO|title=Education for All: A Global Monitoring Report|url=http://www.unesco.org/education/GMR2006/full/chapt6_eng.pdf|website=UNESCO|publisher=UNESCO|page=150}}</ref> [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில்]] உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.
 
வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லை எனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.
 
[[எழுத்தறிவு]] வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று [[வாசித்தல்]] ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:
* பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்
* எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்
 * உரைகளைப் படித்து உள்ளார்ந்து புரிந்துகொண்டு உச்ச அளவு பயன்பாடு பெறுதல்
* [[வாசித்தல்|வாசித்தலில்]] உள்ள வளர்ச்சிகள் பின்வரும் பலக்கிய மொழியியல் கூறுகளை உள்ளடக்கியதாகும்:
* பேச்சில் உள்ள ஒலிக்குறிகள் குறித்த விழிப்புணர்வு ([[ஒலியனியல்]])
வரி 23 ⟶ 21:
இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர்.{{Citation needed}}
 
[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது:  எழுத்தறிவு  என்பது  அச்சிடப்பட்ட  அல்லது  எழுதப்பட்ட கருத்துகளை  கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும்.  இது  தொடர்  கற்றல்  நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கரூவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும்  வளர்த்துக்கொண்டு,  அண்மைச்சமூக  நிகழ்வுகளில்  பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும்<ref>{{Cite journal|year=2004|title=The Plurality of Literacy and its implications for Policies and Programs|url=http://unesdoc.unesco.org/images/0013/001362/136246e.pdf|work=UNESCO Education Sector Position Paper|page=13}}</ref>
 
== வரலாறு ==
வரி 31 ⟶ 29:
 
==== எழுத்தறிவின் மூலம் ====
[[படிமம்:Bill_of_sale_Louvre_AO3765.jpg|thumb|200x200px|கிமு 2600ல் கட்டப்பட்ட ஆண் அடிமை விற்பனைக்கான [[சுமேரியா]]<nowiki/>வின் ஒப்புகை ]]
கிமு 8000ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு,  எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
கிமு 8000ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு, எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது [[மெசொப்பொத்தேமியா]], [[எகிப்து]],  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]], [[சீனா]] போன்ற பகுதிகளில் தனித்தனியாக எழுத்துகள் தோன்றி வளர்ந்தன.<ref name="camb">Chrisomalis, Stephen (2009), "The Origins and Coevolution of Literacy and Numeracy", in Olsen, D. & Torrance, N. (Eds.</ref> கிமு 3500-3000 ஆண்டுகளில்   [[சுமேரியா]]<nowiki/>வில் தோன்றியது. அந்த நூற்றாண்டில் மிகையளவு உற்பத்தி, அதையொட்டிய புதிய வாணிபம், புதிய மேலாண்மைகள், புதிய அதிகப்படியான ஆரம்பகால [[எழுத்து]] வடிவ தகவல் தொடர்பு மெசபடோமியாவின் தென் பகுதியில் உள்ள தகவல்கள் போன்றவை மக்களை செயல்முறை எழுத்தறிவை நோக்கி நகர்த்தின.<ref>Easton, P. (in press). </ref>  மெசபடோமியாவில், வேளாண்மை உற்பத்தி, வாணிபம் ஆகியவற்றை மேலாண்மை செய்ய முத்திரை இடப்பட்ட வில்லைகள் பயன்படுத்தப்பட்டன. பதிவு முறை தொடங்கப்பட்ட இக்காலத்தில் எழுதும் முறை  உருவானது.<ref>{{Cite journal|last=Schmandt-Besserat|last1=Schmandt-Besserat|first1=D|first=D|year=1978|title=The earliest precursor of writing|journal=[[Scientific American]]|volume=238|issue=6|pages=38–47}}</ref>  [[ஆப்பெழுத்து]] தோன்றுவதற்கான முன் அறிகுறியாக களிமண் மீது எழுதப்பட்ட அடையாள வில்லைமுறை அமைந்துள்ளது. படவெழுத்துகள் எண்ணுருக்கள் பொருள்களின் வடிவங்கள் கூட்டல் முறை போன்றவை [[ஆப்பெழுத்து]] முறையில் பயன்படுத்தப்பட்டன.
 
[[மெசொப்பொத்தேமியா]], [[எகிப்து]],  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]], [[சீனா]] போன்ற பகுதிகளில் தனித்தனியாக எழுத்துகள் தோன்றி வளர்ந்தன.<ref name="camb">Chrisomalis, Stephen (2009), "The Origins and Coevolution of Literacy and Numeracy", in Olsen, D. & Torrance, N. (Eds.</ref>
[[படிமம்:Bill_of_sale_Louvre_AO3765.jpg|thumb|200x200px|கிமு 2600ல் கட்டப்பட்ட ஆண் அடிமை விற்பனைக்கான [[சுமேரியா]]<nowiki/>வின் ஒப்புகை ]]
கிமு 3500-3000 ஆண்டுகளில் ஆரம்பகால [[எழுத்து]] வடிவ தகவல் தொடர்பு மெசபடோமியாவின் தென் பகுதியில் உள்ள  [[சுமேரியா]]<nowiki/>வில் தோன்றியது. அந்த நூற்றாண்டில் மிகையளவு உற்பத்தி, அதையொட்டிய புதிய வாணிபம், புதிய மேலாண்மைகள், புதிய அதிகப்படியான 
தகவல்கள் போன்றவை மக்களை செயல்முறை எழுத்தறிவை நோக்கி நகர்த்தின.<ref>Easton, P. (in press). </ref>  மெசபடோமியாவில், வேளாண்மை உற்பத்தி, வாணிபம் ஆகியவற்றை மேலாண்மை செய்ய முத்திரை இடப்பட்ட வில்லைகள் பயன்படுத்தப்பட்டன. பதிவு முறை தொடங்கப்பட்ட இக்காலத்தில் எழுதும் முறை  உருவானது.<ref>{{Cite journal|last=Schmandt-Besserat|last1=Schmandt-Besserat|first1=D|first=D|year=1978|title=The earliest precursor of writing|journal=[[Scientific American]]|volume=238|issue=6|pages=38–47}}</ref>  [[ஆப்பெழுத்து]] தோன்றுவதற்கான முன் அறிகுறியாக களிமண் மீது எழுதப்பட்ட 
அடையாள வில்லைமுறை அமைந்துள்ளது. படவெழுத்துகள் எண்ணுருக்கள் பொருள்களின் வடிவங்கள் கூட்டல் முறை போன்றவை [[ஆப்பெழுத்து]] முறையில் பயன்படுத்தப்பட்டன.
 
கிமு 3300-3100ல் [[எகிப்து]] நாட்டின் ஹீரோகிளிப்ஸ் உருவானது. இது படிமவியல் அடிப்படையில் உயர்ந்தோர் குழுவின் அதிகாரம் வளப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இது [[ஒலியியல் (மொழியியல்)|ஒலியியல்]] குறிமான முறை அமைக்க அடிப்படையாக அமைந்தது.
 
கிமு. 900-400ல்  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி|இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளில்]] ஓல்மெக் மற்றும் ஸாபோடெக் நாகரிகத்தின் போது எழுதும் முறை பழகத்திற்கு வந்தது.  இது கிளிப்டிக் முறை எனப்படுகிறது. உயர்மட்ட படிமவியல் முறையில் நாட்காட்டி குறிப்புகள், எழுத்துகள், எண்கள் போன்றவை புள்ளிகளாலும் கோடுகளாலும் குறிக்கப்பட்டன.
 
கிமு 3300-3100ல் [[எகிப்து]] நாட்டின் ஹீரோகிளிப்ஸ் உருவானது. இது படிமவியல் அடிப்படையில் உயர்ந்தோர் குழுவின் அதிகாரம் வளப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இது [[ஒலியியல் (மொழியியல்)|ஒலியியல்]] குறிமான முறை அமைக்க அடிப்படையாக அமைந்தது. கிமு. 900-400ல்  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி|இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளில்]] ஓல்மெக் மற்றும் ஸாபோடெக் நாகரிகத்தின் போது எழுதும் முறை பழகத்திற்கு வந்தது.  இது கிளிப்டிக் முறை எனப்படுகிறது. உயர்மட்ட படிமவியல் முறையில் நாட்காட்டி குறிப்புகள், எழுத்துகள், எண்கள் போன்றவை புள்ளிகளாலும் கோடுகளாலும் குறிக்கப்பட்டன. சீனாவில் கிமு 1200ல் [[சாங் அரசமரபு|சாங் அரசமரபினர்]]  காலத்தில்  எழுத்து  வடிவம்  தோன்றியது.  உயர்ந்தோர் குழுவின்  செயல்பாடுகள்,  வேட்டையாடப்பட்ட  விலங்குகள்,  பெற்ற  விழுமங்கள்,  செய்த  தியாகங்கள்  போன்றவை  முறைப்படுத்தப்பட்ட  குறியீடுகளால்  எலும்புகளில்  பொறிக்கப்பட்டன. பண்டைய சீனர்கள் ஆரகிள்-எலும்பு எழுத்துக்களை உருவாக்கினர். இவை தற்கால எண்களையும் எழுத்துகளையும் குறிக்கும் [[பட எழுத்து|பட எழுத்துகளாகும்]].
 
எழுத்தறிவானது மேலாண்மை செயல்களில் ஈடுபடுவோர், அதிகார அமைப்பிலுள்ளோர், மேல்தட்டு மக்கல்மக்கள் என 1% க்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
 
==== எழுத்துக்களின் தோற்றம் ====
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது