பவுல் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மன மாற்றத்துக்கு முன்: தவறான இணைப்புக்கள் நீக்கம்
வரிசை 42:
 
== மன மாற்றத்துக்கு முன் ==
புனித பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு உரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார்.<ref>[[அப்போஸ்தலர் பணி|பணிகள்]] [http://www.tamilchristians.com/tamilbible/acts/acts21.html 21:39], [http://www.tamilchristians.com/tamilbible/acts/acts22.html 22:3] [[பிலிப்பியருக்கு எழுதிய நிருபம்|பிலிப்பியர்]] [http://www.tamilchristians.com/tamilbible/phil/phil3.html 3:5-6]</ref>. இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார் <ref>[[அப்போஸ்தலர் பணி|பணிகள்]] [http://www.tamilchristians.com/tamilbible/acts/acts22.html 22:3]</ref>.
 
அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார் <ref>[[அப்போஸ்தலர் பணி|பணிகள்]][http://www.tamilchristians.com/tamilbible/acts/acts7.html 7:58],[http://www.tamilchristians.com/tamilbible/acts/acts9.html 9:1-19],[http://www.tamilchristians.com/tamilbible/acts/acts26.html 26:9-23]</ref>. கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது தமஸ்குவில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி தமஸ்குவிற்கு புறப்பட்டார்.
 
கிறிஸ்த்துவர்களை கைது செய்ய தமஸ்குவிற்கு போகும் வழியில் திடீரென்று அவரது கண்பார்வை மங்கி போனது. குதிரையில் இருந்து விழுந்த அவருக்கு ஒர் குரல் கேட்டது. திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது