கன்பூசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
சிNo edit summary
வரிசை 23:
ஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது.ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார்.இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல்,பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது.அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ எனற மகனும் பிறந்தான்.
==== வாழ்க்கை ====
இச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,மற்றவர்களிடம் எப்படிப் பலகைபழக வேண்டும்,எது நல்லது,எது கெட்டது,கல்வியின் முக்கியத்துவம்,கடவுள் வழிபாடு,சட்டம்,அரசியல்,ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார்.இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார்.ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3௦௦௦ சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார்.ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர்.அது மக்களுக்குச் செல்லவில்லை.இதனால் ஹன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன :
1. எழுச்சிப் பாடல் நூல்
2. நூல்
வரிசை 30:
5. இசைத் தொகுப்பு நூல்
6. இளவேனிலும் இலையுதிர் காலமும்.
இவரின் ஐம்பத்தோறாம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது.சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமித்தார்.பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.பின் அரசனின் கேட்டகெட்ட பழக்கம் காரணமாக 13 வருடங்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார்.3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள்.
===== இறப்பு =====
[[படிமம்:Cemetery of Confucius, Qufu, Kina.jpg|thumb|Cemetery of Confucius, Qufu, Kina]]
கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார்.தனது மரணம் தங்காமல் ஹவித்ததவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான் : "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும்.இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார்.இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது.ஹன்பூசியசின் கொள்கைகளே ஹன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன.உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை.
# நல்ல பண்புகள்.
* நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது