பயனர்:TNSE GULAM CHN/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சென்னை(மாநகராட்சி) பெண்கள் மேல்நிலைப் பள்ளி
(வேறுபாடு ஏதுமில்லை)

07:28, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பெரம்பூர் எம்.எச்.சாலை சென்னை(மாநகராட்சி) பெண்கள் மேல்நிலைப் பள்ளி

சென்னை மாநகரத்தின் வட பகுதியில் முக்கிய நகரான பெரம்பூரில் சென்னை மாவட்டத்திலேயே அதிக பெண்கள் படிக்கின்ற மேல்நிலைப்பள்ளியாக அதுவும் அரசுப் பள்ளியாக மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.2017-2018 கல்வியாண்டின்  தொடக்கத்தில் சுமார் 2700 மாணவிகளைக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GULAM_CHN/மணல்தொட்டி&oldid=2334776" இலிருந்து மீள்விக்கப்பட்டது