கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
சென்னையின் புறநகர்ப்பகுதியான கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒரு இந்து ஆலயமாகும்.இவ்வாலயம் சுமார் 965 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் முக்கிய தெய்வமான சுந்தரேஸ்வரர் (சிவனின் வடிவம்) மற்றும் (பார்வதி) சவுந்தாரம்பிகையாக அருள்பாலிக்கிறார் . கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரால் கோவூர் பச்சரட்னம் என்று அழைக்கப்பட்ட ஐந்து பாடல்களையும் தொகுத்து வழங்கினார்.
 
கோவூர்சுந்தரேஸ்வரர் கோவிலில், காமாட்சி அம்பாள் சிவனின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.சுந்தரேஸ்வரர் தவத்தில் இருந்தார் அவர் கண்ணைமூடி தவமிருந்ததால் கோவூரை சுற்றி உள்ள பகுதிகள் மிகவும் சூடானதாக மாறியது, எல்லா ஜீவராசிகளும் இந்த உஷ்ணத்தினால் பாதிக்கத் தொடங்கின. ஆனால், சிவன் தனது கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்ததால் அவர் இதை உணரவில்லை(தியானம் என்பது தன்னை மறந்து ஒன்றுதல் என அறியலாம்). ஆகையால், என்ன செய்வது என்று அறியாத முனிவர்கள் மற்றும் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர் விஷ்ணு உலகத்தை காப்பாற்ற ஸ்ரீ மகாலட்சுமியை பூலோகத்திற்கு அனுப்பி சிவனின் தவத்தை கலைத்து புமியை காக்குமாறு கூறினார்.
 
== How to Reach ==
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_சுந்தரேஸ்வரர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது