கரும்புலிகள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[கரும்புலிகள்|கரும்புலிகளை]] நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் [[ஜூலை 5|சூலை 5]]ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே '''கரும்புலிகள் நாள்''' எனப்படுகிறது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான [[மில்லர்]] தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
 
விடுதலைப்புலிகளின் முதல் தற்கொடைத் தாக்குதல் [[1987]] யூலைசூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில்]] நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது<ref>{{cite news | url=http://www.tamilwin.com/show-RUmryHTZNdip6.html | title=அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்! இன்று கரும்புலிகள் நாள் | date=05 யூலை 2013 | agency=Tamilwin | accessdate=7 சூன் 2014}}</ref>.
 
கரும்புலிகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் பலவற்றில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது<ref>{{cite news | url=http://www.vannionline.com/2012/07/blog-post_1733.html | title=பிரித்தானியாவில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு | date=06 July 2012 | accessdate=7 சூன் 2014 | author=ஈழப்பிரியா}}</ref><ref>{{cite news | url=http://www.sarithamnews.com/?p=6613 | title=சுவிஸில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்! | date=July 9th, 2013 | accessdate=7 சூன் 2014}}</ref><ref>{{cite news | url=http://www.tamilkathir.com/news/11721/58//d | title=கரும்புலிகள் நாள் தருமம் தலை தூக்கிய நாள் - வீரர்கள் நினைவில் விளக்கேற்றும் திருநாள். | date=ஏப் 6, 2013 | agency=தமிழ்க்கதிர் | accessdate=7 சூன் 2014}}</ref>. டென்மார்க்கில் இருபதாவது ஆண்டு கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 24.08.2013 அன்று நடத்தப்பட்டது<ref>{{cite news | url=http://www.tamilnews.cc/news.php?id=43063 | title=டென்மார்க் கரும்புலிகள் நாள் உதைபந்தாட்ட போட்டி முடிவுகள் | date=2013-08-27 | accessdate=7 சூன் 2014}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/கரும்புலிகள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது