மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், கட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
" மத்திய நெல் ஆராய்ச்சி ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம், ஒடிசா மாநிலத்தில், கட்டாக் - பாரதிப் சாலையின் அருகே உள்ள பிதாயிஹர்பூர் கிராமத்தியில் அமைந்துள்ளது. இது '''இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின்''' (''Indian Council of Agricultural Research'' – ICAR) கீழ் அமையப்பெற்ற சிறந்த நிறுவனமாகும்.
 
மத்திய நெல் ஆராய்ச்சி பிரிவுகள்நிறுவனம், கட்டாக்:
# பயிர் முன்னேற்றம்
## மரபணு வளங்கள்
## தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல்
# பயிர் உற்பத்தி
## உழவியல்
## மண் அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல்
## விவசாய பொறியியல்
# பயிர் பாதுகாப்பு
## பூச்சியியல்
## தாவர நோய்க்குறியியல்
# உயிர் வேதியியல், தாவர செயல் இயல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
# சமூக அறிவியல்
## விவசாய பொருளாதாரம்
## விவசாய புள்ளியியல்
## விரிவாக்கம், தொடர்பாடல் மற்றும் பயிற்சி
குறிப்புகள்
 
1945 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, நெல் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தை துவக்குவதற்கு திட்டமிட்டது.
  1.  http://archive.gramene.org/newsletters/rice_genetics/rgn5/v5Condo.html
இதன் பயனாக, மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரிசாவின், கட்டாக்கில், பித்யாதர்பூர் பகுதியில் ஏப்ரல் 22, 1946 ஆண்டில் துவங்கப்பட்டது. இதில் ஒரிசா அரசால் அளிக்கப்பட்ட 60 எக்டர்கள் சோதனைப் பண்ணை நிலமும் உள்ளடங்கும்.
தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் நிர்வாகப் கட்டுப்பாடு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.
 
நோக்கம்:
வெளி இணைப்புகள்
 
இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து 25 வருடங்களில், உணவு தானியம் வழங்குவதில் தன்னிறைவை ஏற்படுத்தும் பசுமைப் புரட்சியை நாட்டில் நடத்துவதற்காக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனம். மேலும், தற்போதைய காலத்தில் உலகின் மிகப் பெரிய 2-வது நெல் ஏற்றுமதியாளராக இந்தியா வருவதற்கு ஆராய்ச்சிகளில் துணை புரிந்து, தேசத்திற்கு புகழை ஏற்படுத்துகிறது.<ref>http://agritech.tnau.ac.in/ta/expert_system/paddy/institutes.html</ref>
http://crri.nic.in/
[[பகுப்பு:தூத்துக்குடிகிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]