குக்கரஅள்ளி ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kukkarahalli lake" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox body of water|name=Kukkarahalli Lake|image=Kukkerahalli Lake In Mysore.jpg|location=[[Mysore]]|coords={{coord|12.3|N|76.63|E|region:IN_type:waterbody|display=inline,title}}|type=Freshwater Kukkarahally- Recreational and Fisheries|catchment={{convert|414|km2|sqmi|abbr=on}}|basin_countries=[[India]]|area={{convert|62|ha|acre|abbr=on}}|max-depth={{convert|5|m|ft|abbr=on}}|volume={{convert|2.53|e6m3|abbr=on}}|shore={{convert|5|km|mi|abbr=on}}|elevation={{convert|755.73|m|ft|abbr=on}}|cities=[[Mysore]]}}குக்கரஹள்ளி ஏரி 
கர்நாடக மக்களாள் குக்கரஹள்ளி கெரெ என்றும் 
கன்னடத்தில்  வழங்கப்படுகிறது.(கெரே என்றால் கன்னடத்தில் ஏரி என்று பொருள்)இந்த ஏரியானது மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இவேரியானது மைசூர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலும், ரங்கயானா ஆலயத்திற்கு அருகிலும் அத்துடன் மத்திய உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதிற்கு (CFTRI) அருகிலும் உள்ளது.இவேரி மைசூர் நகரத்தின் இதயம் போன்றுள்ளது. மும்மடி கிருஷ்ணராஜ உடையார்,(1794-1868) அவர்களால் உருவாக்கப்பட்டது. அவர் மைசூரை ஆண்டபோது இதனை1864 இல்தோற்றுவித்தார்.சுமார் 4000 ஹெக்டர் பரப்பள்வு பாசன வசதி பெற்றுள்ளது.இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது, அவற்றை மைசூர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் பெரு முயற்சியால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பறவைகள் சரணாலயமாக உள்ளது.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/குக்கரஅள்ளி_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது