வறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Cooking Techniques}} Category:Cooking techniques
 
No edit summary
வரிசை 2:
[[File:KaffeeMuenchhausen-05d.jpg|thumb|Coffee beans being roasted]]
 
எண்ணெய் அல்லது நீர் உபயோகப்படுத்தாமல் உலர் உணவுப்பொருட்களுக்கு வெப்பம் மட்டும் பணன்படுத்திபயன்படுத்தி உலர்தும்உலர்த்தும் முறையே உலர் வறுத்தெடுத்தல் எனப்படும். மற்ற வறண்ட வெப்ப முறைகள் போலல்லாமல், உலர் வறுத்தலை கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர் வெப்பத்தைக் குறைக்கவும் அனைத்து கொட்டைகள் மற்றும் விதைகள் சமமான வெப்பம் பெறவும் கிளரிவிடப்படுகின்றன.
வாணல் அல்லது கடாய் மூலமாகவோ அல்லது சிறப்பாக தயாரிக்கபட்ட வறுப்பான்கள்(காபி கொட்டை வறுக்க பயன்படும் வறுப்பான்கள்) கொண்டு வறுக்கப்படுகின்றன.<ref>Zmark.net. "Healthy Cooking Tip and Recipe Idea: How To Dry Roast Dried Seeds and Dried Whole Spices - HealthWorld Online". Healthy.net. Retrieved 2009-07-17.</ref><ref>"Blog Archive » Tieh Kuan Yin Roasting (Second Round)". Taiwan Tea Guy. 2008-06-08. Retrieved 2009-07-17.</ref><ref>"Tea Obsession: Roast your own tea". Tea-obsession.blogspot.com. 2007-12-10. Retrieved 2009-07-17.</ref>உலர் வறுத்தல் மூலம் உணவில் உள்ள புரத வேதிப்பொருட்கள் மாற்றமடைவதோடு ,சுவையும் , சிலவற்றில் சுவையும் மணமும் கூடுகின்றது.வறுக்கப்படும் உணவுடன் சுவைக்காக மூலிகைகள் , மசாலாக்கள் ,சர்க்கரை போன்றவை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கப்படுகின்றன.
பொதுவாக உலர் வறுவல்முறையில் கடலைக்கொட்டை எண்ணெய் , டீ ,<ref>"Oolong Tea". Chinateahub.com. Retrieved 2009-07-17.</ref>காபி,சாக்லெட் மற்றும் கோகோ கொட்டைகள்<ref>"Roasting coffee beans at home". Essortment.com. Retrieved 2009-07-17.</ref> போன்றவை பயன்படுகின்றன்.<ref>"HowStuffWorks "Cocoa Beans and the Roasting Process"". Recipes.howstuffworks.com. Retrieved 2009-07-17.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வறுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது