பாத்திமா ஷேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியக் கல்வியாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Fatima Sheikh" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:22, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பாத்திமா ஷேக் முதல் இந்திய பெண் முஸ்லிம் ஆசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார் . இவர் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதி பாய் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருடன் பணிபுரிந்தார். [1]

பாத்திமா ஷேக் மியான் உஸ்மான் ஷேக் என்பவரின் சகோதரி, அவருடைய வீட்டில் தான் ஜோதிபாய் பூலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் தங்கியிருந்தனர். நவீன இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண்கள் ஆசிரியர்களில் ஒருவராக, அவர் பூலேவின் பள்ளியில் தலித் குழந்தைகளைப் பயிற்றுவித்தார்.

குறிப்புகள் 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_ஷேக்&oldid=2346535" இலிருந்து மீள்விக்கப்பட்டது