பில்ரோத் மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== பில்ரோத் மருத்துவமனை ==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:06, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பில்ரோத் மருத்துவமனை

தொடக்கம்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான பில்ரோத் மருத்துவமனைகள் டாக்டா்.வி.ஜெகநாதன் அவா்களால் நிறுவப்பட்டு 30.11.1990-இல் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்தல். திறமையான மருத்துவா்கள்,செவிலியா்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை அளித்தல்.

அமைவிடம்,வசதிகள்

தமிழ்நாடடின் தலைகரான சென்னையில் செனாய் நகா் மற்றும் ஆா்.ஏ.புரத்தில் பில்ரோத் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.

சிறப்பு மருத்துவ வசதிகள்

இங்கு உலகத் தரத்தில் எலும்பு முறிவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதிநவீன லேப்ராஸ் கோப் சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன. 600 படுக்கை வசதிகள் உள்ளது.

பகுப்பு: சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்ரோத்_மருத்துவமனை&oldid=2347389" இலிருந்து மீள்விக்கப்பட்டது