பிரித்தானியக் காட்டுப்பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=பிரிட்டிஷ் காட்டுபகுதி=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
பிரிட்டிஷ் காட்டுபகுதி அல்லது காட்டுப்பகுதி என்பது இங்கிலாந்தின் பிரதான பகுதிகளில் வளர்த்து வரும் முழுமையான இயற்கை நிலமாகும், இது கடைசி பனியுகத்திற்குப் பின்னர் உருவானது. இந்த வனப்பகுதியில் இங்கிலாந்தின் காணமுடியாத அரிய வகை உயிரினங்களான பழுப்பு கரடிகள் மற்றும் மான் காணப்படுகிறது. இது பலவகை உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது. இவ்வனம் மனிதர் தலையீடால் பாதிக்கப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக, கற்காலம் தொடங்கி, இந்த வனப்பகுதி மனிதர்கள் அதிகரிப்பினால் சமவெளியாகவும் திறந்த வெளிகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் சுயலாபத்திற்காக இவ்வனப்பகுதியை சுரண்டுவதோடு பயன்படுத்தவும் தொடங்கினர். இங்கிலாத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் பெரும்பாலானவை முழுமையான காட்டுப்பகுதியினுடையதாகும். ஆனால் இப்பொழுது தன் இயற்கை அமைப்பை இழந்து அரை இயற்கை காடுகளாக காணப்படுகின்றன. இதற்கு மரங்கள் விறகுகாக வெட்டபடுதல் முக்கிய காரணமாகும். இவ்வனப்பகுதி பண்டைய வனப்பகுதியாக அறியப்படுகிறது. இனி இங்கிலாத்தில் இனிமையாக காட்டு பகுதியை காணுதல் அரிதாகும் என கருதப்படுகிறது.
 
==மேற்க்கோள்==
# Ancient Woodland". Exmoor National Park, UK. Retrieved 4 May 2013.
# "An Introduction to Britain's Lost Wildwood". South Coast Central: A Guide To England's South-Central Region. Retrieved 12 May 2013.
 
==வெளிபுற இணைப்புகள்==
 
# Ancient Woodland". Woodlands.co.uk blog. Retrieved 4 May 2013.
# Ben Aldiss (30 June 2006). "Making Hay". http://www.tes.co.uk. TES. Retrieved 12 May 2013. External link in |website= (help)
 
இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
 
[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியக்_காட்டுப்பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது