மைக்கேல் ஒல்மெர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=மைக்கேல் ஒல்மெர்ட= மைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:52, 7 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மைக்கேல் ஒல்மெர்ட

மைக்கேல் ஒல்மெர்ட், 1940இல் பிறந்தார். இவர் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்திலும் பார்க் கல்லூயிலும் ஆங்கிலப் பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றினார். இவர் வாஷிங்டன் டி.சியில் பிறந்தார். இவர் பிரிட்டிஷ் இலக்கியத்தில் தனித்துவத்துடன் காணப்பட்டார். இவர் மேரிலேண்ட் இடைக்கால ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகர்ழ்ச்சிகளுக்கு பல தொலைக்காட்சி திரைப்படங்களை எழுதியுள்ளார். காலனித்துவ வில்லியம்ஸ் பத்திரிக்கைக்கு பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் 90க்கும் மேற்பட்ட தொகைக்காட்சி நிகழ்ச்சிகளும், இரண்டு நாடகங்களும், இரண்டு புத்தகங்களும் அவர் எழுதியுள்ளார். டிஸ்கவரி சேனலில் இவர் பணிக்கு 3 எம்மி விருதுகள் வழங்கப்பட்டது. 2001 ஆண்டில் அல்சொஸொரஸ் – டைசோனருடன் ஒரு நடைப்பயிற்சி 2002 வரலாற்றிக்கு முந்தைய விலங்குகளுடன் ஒரு நடை முன்றாம் விதுதை டயனோசருக்கு முன்னாள் என்ற பணிக்கும் 2006ல் பெற்றார்.

மைக்கல் ஒல்மொட்டின் இரண்டு நாடகங்கள்

  • ஷேக்ஸ்பியர் மற்றும் லோபஸ்
  • கிரேட் கிரியேட்டிங் நேச்சர்

அவரின் இரண்டு புத்தகங்கள்

  • மில்டனின் பற்கள் மற்றும் ஓவிட்டின் குடை (1996)
  • தி சிமித்சோனியன் - புத்தகத்தின் புத்தகம் (1992)

2005இல் மேரிலாண்ட் ஹால் ஆர்ஃப் பேமில் பல்கலைக்கழகத்தில் இனைந்தார். இவர் தற்போது மேரிலாந்தில் உள்ள விட்டேனில் வசித்து வருகிறார்

மேற்க்கோள்

  1. "English's Olmert Wins Third Emmy". University of Maryland: Office of University Communications. 2006-08-22. Retrieved 2008-08-30.
  2. http://www.imdb.com/name/nm0647431/bio
  3. http://www.emmys.com/shows/allosaurus-walking-dinosaurs-special

வெளிபுற இணைப்புகள்

  1. Official Bio From the University of Maryland
  2. University of Maryland Hall of Fame Inductions, 2005

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஒல்மெர்ட்&oldid=2353164" இலிருந்து மீள்விக்கப்பட்டது