,. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம் பூசாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின்11°43'00.6"N 78°20'04.4"E[1] அமைவிடம்ஆகும். இங்கு 1067 குடும்பங்களும் 4146 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2199 ஆண்களும் 1947 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்தப்பரப்பளவு 318.96 ஹெக்டா்ஸ். முல்லை, சம்பங்கி, சாமந்தி ஆகிய பூ வகைகள் விளையும் கிராமபகுதியாகும்.