உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
*** [[Opisthokont]]a
}}
{{Life in the Universe}}
 
'''உயிர் (Life)''' என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உறுப்படிகளின் சிறப்பாக பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உறுப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை [[தவரங்கள்]], [[விலங்கு]]கள், [[fungus|காளான்கள்]], [[முகிழுயிரி]]கள், [[தொல்லுயிரிகள்]], [[குச்சுயிரிகள்]] என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர்வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். [[உயிரியல்]] உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன.
வரி 27 ⟶ 26:
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்பொருள், உயிர்ப்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்ப்பொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> என்கிறது. இது தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து புதிதாக உருவாகும். <ref>grow and develop</ref> தன்நிலைப்பு உறும். <ref>Homeostasis</ref>
 
==உயிரின வகை==
 
செல்உயிர்க்கலன் இல்லாத உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Non-cellular_life Non-cellular life]</ref>, செல்லுடன்உயிர்க்கலன் கூடியஉள்ள உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Cellular_life Cell (biology)]</ref> என்பனஎன உயிரின வகைகள் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது