இசுலாம் கரிமோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவில்லை வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
{{Infobox officeholder
{{nowikidatalink}}
|name = இஸ்லாம் கரீமவ்<br/>{{small|Islom Karimov}} <br>Ислам Каримов
உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா் இஸ்லாம் காிமோவ் . இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் பொறியியல் படிப்புகளை பயின்றாா். சோவியத் யுனியன் கம்யுனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தாா். 1989-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் முதல் கட்சித் செயலாளா் பொறுப்பேற்றாா். 1964 முதல் 1991 வரை கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தாா். 1989-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் முதல் கட்சிச் செயலாளா் பொறுப்பேற்றாா்
|office = [[உஸ்பெகிஸ்தான்]] முதல் அதிபர்
|image = Islam karimov cropped.jpg
|imagesize =
|predecessor = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|primeminister = {{Plainlist}}
* அப்துல்லஷீம் முத்தாலவ்
* உத்கீர் சுல்தானவ்
* ஷவ்காத் மிர்ஸியோயெவ்
{{Endplainlist}}
|successor = நிக்மதில்லா யுல்தஷேவ்
|office2 = உஸ்பெக் சமவுடைமைக் கட்சியின் முதன்மைச் செயலர்
|predecessor2 = ரபீக் நிஷோனவ்
|successor2 = பதவி நீக்கப்பட்டது
|party = {{Plainlist}}
* உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சி {{small|(1964–91)}}
* உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சி{{small|(1991–2007)}}
* உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி{{small|(2007–16)}}
{{Endplainlist}}
|office1 = உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபர்
|predecessor1 = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|successor1 = பதவி நீக்கப்பட்டது
|birth_name = இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ்
|birth_date = {{birth date|1938|1|30|df=y}}
|birth_place = [[சமர்கந்து]], உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசு [[சோவியத் ஒன்றியம்]]<br/>{{small|(தற்போது [[சமர்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]])}}
|death_date = {{death date and age|2016|9|2|1938|1|30|df=y}}
|death_cause = பக்கவாதம்<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-37218158|title=Obituary: Uzbekistan President Islam Karimov|website=BBC News|date=2 அக்டோபர் 2016}}</ref>
|death_place = [[தாஷ்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]]
|resting_place = [[சமர்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]]
|spouse = நதாலியா பெத்ரோவ்னா குச்மீ (1964–196?, மணமுறிவு)<br> தத்தியானா கரீமவா (1967–2016, கணவர் இறப்பு)
|children = {{Plainlist}}
* பெத்ர் {{small|(பி. 1960s)}}
* குல்னாரா கரீமவா {{small|(பி. 1972)}}
* லோலா கரீமவா தில்யாயெவா {{small|(பி. 1978)}}
{{Endplainlist}}
|term_start = 1 செப்டம்பர் 1991
|term_end = 2 செப்டம்பர் 2016
|term_start1 = 24 மார்ச் 1990
|term_end1 = 1 செப்டம்பர் 1991
|term_start2 = 23 சூன் 1989
|term_end2 = 1 செப்டம்பர் 1991
}}
'''இஸ்லாம் அப்துகனியெவிச் கரீமவ்''' ({{lang-uz|Islom Abdugʻaniyevich Karimov}}, {{lang-ru|link=no|Ислам Абдуганиевич Каримов}}; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) [[உஸ்பெகிஸ்தான்]] நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.
 
இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து [[பொருளாதாரம்]] மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றிய பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் சமவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியில் 2016 ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரைத் தலைவராகயிருந்தார்.<ref>Hierman, Brent (2016). ''[https://books.google.com/books?id=ezfqDAAAQBAJ&pg=PA314 Russia and Eurasia 2016-2017]''. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman&nbsp;&amp; Littlefield. {{ISBN|978-1-4758-2898-6}}. p. 314.</ref>
 
பக்கவாதத்தின் விளைவால்<ref name="auto">{{cite news|title=President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says|url=https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html|accessdate=29 August 2016|work=The New York Times|date=29 August 2016}}</ref><ref name="auto2">{{cite news|title=Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat|url=http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331|accessdate=29 August 2016|publisher=NBC News|date=29 August 2016}}</ref> 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.bbc.com/news/world-asia-37260375|title=Islam Karimov: Uzbekistan president's death confirmed|last=|first=|date=2 September 2016|website=BBC|publisher=|access-date=2 September 2016}}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்_கரிமோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது