"ராக்கம்மா கையத் தட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைக்க வேண்டல்
சி (→‎top: +Category:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB)
சி (இணைக்க வேண்டல்)
{{Merge|ராக்கம்மா கையத்தட்டு}}
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox song|Name=Rakkamma Kaiya Thattu|name=Rakkamma Kaiya Thattu|Artist=[[S. P. Balasubrahmanyam]], [[Swarnalatha]]|Album=[[Thalapathi]]|Released=1991|length=7:10|Length=7:10|label=[[Lahari Music]]|Label=[[Lahari Music]]|composer=[[Ilaiyaraaja]]|Composer=[[Ilaiyaraaja]]|lyricist=[[Vaali (poet)|Vaali]] <small>(lyrics)</small>|Lyricist=[[Vaali (poet)|Vaali]] <small>(lyrics)</small>|producer=Ilaiyaraaja|Producer=Ilaiyaraaja|track_no=1}} "ராக்கம்மா கையத் தட்டு" (ஆங்கிலம்: ராக்கம்மா, க்ளாப் யுவர் ஹேண்ட்ஸ்) என்பது 1991 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படமான தளபதி என்ற திரைப்படத்தின் ஒரு தமிழ் மொழிப் பாடலாகும். இந்த பாடல் வாலி எழுதியது.  எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வா்ணலதா ஆகியாேரது குரல்களில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு உலகளாவிய பிபிசி வேர்ல்ட் சர்வீஸால் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்த பாடல் நான்காவது மிகப் பிரபலமான பாடல் என்று பெயர்பெற்றது.
 
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359824" இருந்து மீள்விக்கப்பட்டது