உலக தாவரவள மண்டலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=உலக தாவரவள மண்டலங்கள்= ===..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
=உலக தாவரவள மண்டலங்கள்=
==பூமியில் காலநிலை==
பூமியில் பொதுவாக மூன்று காலநிலை உள்ளன. அவை வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், துருவ மண்டலம் என்பவையாகும். மற்ற வகைகள் இவற்றைச் சார்ந்தவை ஆகும். காடுகள்,புல்வெளிகள், பாலைவனங்கள் ஆகியவை புவியின் வட கோளப்பகுதியில் பரவியுள்ளன. வட கோளப்பகுதியில் தான் நிலப்பரப்பு மிக அதிகமாக உள்ளது.
 
===மேற்கோள்கள்===
"https://ta.wikipedia.org/wiki/உலக_தாவரவள_மண்டலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது