3 இயூனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிறுகோள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== ஜீனோ(Juno) == ஜீனோ என்பது ஒரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:15, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஜீனோ(Juno)

ஜீனோ என்பது ஒரு விண்கல் ஆகும்.சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான 4 விண் கற்களில் குறிப்பிடத்தக்கது.ஜீனோ விண் கல்.1804-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் விண்வெளி ஆய்வாளர் கார்ல் எல் ஹார்டிங் என்பவர் இந்த விண்கல்லை கண்டுபிடித்தார்.சுமார் 240 கீலோமீட்டர் விட்டம் கொண்டது இந்த விண்கல்.இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள விண்கற்கள் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=3_இயூனோ&oldid=2363146" இலிருந்து மீள்விக்கப்பட்டது