வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Vaniambadi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
No edit summary
'''வாணியம்பாடி(Vaniambadi''' ) என்பது இந்தியாவில்,தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகரம் ஆகும்.  இது சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள்  ஒன்றாகும். '''பிரியாணி''' இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த '''''ஆண்கள் இஸ்லாமிய''''' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  '''''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி''''' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''''ஏலகிரி மலை'''''  வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி. மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2366521" இருந்து மீள்விக்கப்பட்டது