பூஞ்சையியல் ஆய்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=மைக்காலஜி ஆய்வுகள் (காள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:24, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மைக்காலஜி ஆய்வுகள் (காளானியல்)

மைக்காலஜி(காளானியல்) ஆய்வுகள் என்பது ராயல் நெதாலாண்ட்ஸ் ஆகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்ட். சயின்சஸ், சிபிஎஸ்(CBS)ஃபங்கல் பையோ டைவர்சிட்டி நிறுவனத்தின் சார்பாக எல்செவியர்ஸ் வெளியிடும், துறைசார்ந்தவர்களால் விமர்சனத்திற்குட்பட்ட அனைவரால் பயன்படுத்தப்படும் காளானியல் சார்ந்த அறிவியல் இதழாகும். இவ்விதழ் 1972ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. இதன் பதிப்பாசிரியராக ராபர்ட் ஏ. சாம்சன் செயல்பட்டார். இவ்விதழ் ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.

குறியிடு மற்றும் சுருக்கம்

இவ்விதழின் குறிப்பீட்டு அறிக்கையின்படி மைக்காலஜி ஆய்வுகள் 2014இல் 13,250 தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. இது பின்வரும் நூலகத்தின் தரவுத்தளங்களில் சுருக்கம் மற்றும் குறியீடாக உள்ளது.

  • BIOSIS முன்னோட்டம்
  • அறிவியல் மேற்கோள் குறியீடு
  • Scopus

மேற்கோள்

வெளிபுற இணைப்புகள்

  1. https://en.wikipedia.org/wiki/Studies_in_Mycology
  2. Official website
  3. Studies in Mycology @ Royal Netherlands Academy of Arts and Sciences' CBS Fungal Biodiversity Centre

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சையியல்_ஆய்வுகள்&oldid=2366758" இலிருந்து மீள்விக்கப்பட்டது