"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(→‎இயக்குநீர்: *திருத்தம்*)
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
 
==மூளையடிச்கபச் சுரப்பி (Pituitary Gland) ==
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் மூளையடிச்[[கபச் சுரப்பி]] ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால், இது நாலமில்லாக்நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
 
===மூளையடிச்கபச் சுரப்பியின் கதுப்புகள்===
மூளையடிச்கபச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
 
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்====
# வளர்ச்சி இயக்குநீர் (Somatotrophic HarmoneHormone): இந்த இயக்குநீர் பொதுவாக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இதன் குறைவான சுரப்புக் காரணமாகச் சிறியவர்களுக்கு, வளர்ச்சிக் குன்றிக் குள்ளத் தன்மையும், மிகைச் சிறப்புக் காரணமாக அத்தகையோருக்கு, வளர்ச்சி மிகுந்து அசுரத் தன்மையும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இம்மிகைச் சுரப்பினால் கை கால்கள், கீழ்த்தாடை ஆகியவை நீண்டதாக (அக்ரோமேகலி) அமையும்.
# கேடயச் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் (Thyrotrophic Harmone): இந்த வகை இயக்குநீர் கேடயச் சுரப்பியின் வளர்ச்சியைத்தூண்டி, கேடயச் சுரப்பியக்குநீர்சுரப்பி இயக்குநீர் (Thyroxine) உற்பத்தியை அதிகரிக்கிறது.
# அண்ணீரகப் புறணியைத் தூண்டும் இயக்குநீர் (Adrenocorticotropic Hormone) : அல்டோஸ்டீரோன் (Aldosterone) மற்றும் கார்டிசோன் இயக்குநீர் உற்பத்தியை இது தூண்டுகின்றது.
# பாலிக்கிள் உயிர்மியைத் தூண்டும் இயக்குநீர் : பெண்களில் கிராமியன் பாலிக்கிள் அண்டச் சுரப்பியின் முதிர்வடைவதைத் தூண்டி அண்ட உற்பத்தியை அதிகரிக்கின்றது. அதுபோல், ஆண்களில் விந்து உருவாதலைத் தூண்டுகிறது.
# [[லூட்டினைசிங் இயக்குநீர்]] (பெண்) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (ஆண்) : கிராபியன் பாலிக்கிளிலிருந்து அண்டம் வெளியேறுதல் என்னும் அண்ட விடுபடும் நிகழ்விற்கு லூட்டினைசிங் இயக்குநீர் பயன்படுகிறது. ஈத்திரோசென்[[ஈத்திரோசன்]] (EstrojenEstrogen), புரோ ஈத்திரோசென்[[புரோஜெஸ்டரோன்]] (ProgesterogenProgesteron) முதலான பெண்மை இயக்கு நீர்களின் உற்பத்திக்கு அடிகோலுகிறது. ஆண்களில் இடையீட்டுச் செல்கள், ஆண் இன இயக்குநீரான[[ஆண்மையியக்குநீர்|ஆண்மையியக்குநீரான]] இரெசுத்தோசத்தெரோன் (Testosterone) இயக்குநீரைச் சுரக்கச் செய்கின்றன.
# பால் சுரப்பு இயக்குநீர் (Lactogenic hormone) : இது பெண்களில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தைப் பெற்றிற்குப் பின்னர், பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.<ref>அறிவியல் பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 45.</ref>
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2367785" இருந்து மீள்விக்கப்பட்டது