டிமிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
'''டிமிடர்''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.
இவரது மகள் பெர்சிஃபோனை ஏடிசு கடத்திச்சென்று மணந்து கொண்டார்.
 
== டிமிடர் மற்றும் பெர்சிஃபோன் ==
பெர்சிஃபோனைபெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றாதால் நிலம்கடத்திச்சென்றான். மற்றும் விவசாய கடவுளானஇதனால் டிமிடர் மனமுடைந்தார். இதனால் பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்றது. இதனால்அழிவில் சீயசு,இருந்து பெர்சிஃபோனை பாதாளத்தில்உலகைக் இருந்துகாப்பாற்ற மீட்டுவரசீயசு தன் தூதர் எர்மீசை ஏடிசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறி அவரை பாதாள உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறான். பிறகு ஒரு உடன்படிக்கை செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை கால மாதங்களில்காலத்தில் மட்டும் பாதாள உலகிற்குஉலகில் செல்வதாகக்வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
 
== டிமிடர் மற்றும் பொசைடன் ==
"https://ta.wikipedia.org/wiki/டிமிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது