பயனர்:TNSE MKARUPPAN DIET PDKT/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முனைவர் சே. தங்கராசு மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
[[முனைவர்]] சே. தங்கராசு மாவட்ட [[ஆசிரியர் கல்வி]] மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2000 வருடத்திலிருந்து விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இவர்
வடகாடு கிராமத்தில் பிறந்தவர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியில் வசித்து வருகிறார். இவர் [[மாநில கல்வியல்]] ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்காக, முனைவர் வின்சன்ட் டீபாலுடன் இணைந்து பல [[ஆராய்ச்சிகள்]] மேற்கொண்டுள்ளார். இவர் தனது முனைவர் பட்டத்தை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பெற்றார்.<ref>http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/40234/7/content.pdf</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_MKARUPPAN_DIET_PDKT/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது