சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
}}
 
'''சியுசு''' என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் [[குரோனசு]] மற்றும் [[ரேயாரியா]] ஆகிய டைடன்களின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் [[ஈரா]] முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களுடன் பலவிதங்களில் உறவாடினார். அதன் மூலம் அவருக்குப் புகழ்பெற்ற பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் பிறந்தனர். சியுசு பெரும்பாலும் நின்ற கோலத்தில் உயர்த்திய வலது கையில் இடி ஆயுதத்தை தாங்கியவாறும் அல்லது சிம்மாசனத்தில் அமர்ந்தவாறும் வர்ணிக்கப்படுகிறார்.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சியுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது