கொத்துப்பேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" இம்மரத்திற்கு ஆங்கில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
இம்மரத்திற்கு ஆங்கிலத்தில் பிளம் என்றும் தமிழில் கொத்துப்பேரி என்றும் சொல்வதுண்டு. இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலும் விளைகிறது. இதன் மரப் பெயர் 'புரூனஸ் சேலிசினா' என்பதாகும். இது ஐரோப்பா வகை பிளம் ஆகும். ஓராண்டு வயதுடைய பீச் மரத்தில் கட்டப்பட்ட குருத்து ஒட்டுச் செடிகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.
== மருத்துவப் பண்புகள் ==
பிளம் பழங்கள் சற்று புளிப்பாக இருக்கும். இதிலிருந்து ஜாம் செய்யலாம். பிளம் பழங்களை அப்படியே கடித்தும் தின்னலாம். பழம் குளிர்ச்சியைத் தரும். இரத்த விருத்தியை உண்டாக்கும். இரத்தமும் சுத்தமாகும். இரதய நோய்களைக் குணமாக்கும். சீரணத்தைச் சீர்படுத்தும். பழம் எளிதில் சீரணமாகும்.<ref>அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 94, 95.</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொத்துப்பேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது