கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:saranbiotech20|சரவணன் பெ]]|சூலை 13, 2017}}
[[படிமம்:சுடுமண் சிற்பங்கள்.JPG|thumb|சுடுமண் சிற்பங்கள்]]
'''கலை''' எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது"<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88</ref> '''கலை''' எனப்படுவது மனித [[நடத்தை]]<nowiki/>யினாலும் தம் [[கற்பனை]] வளத்தினாலும், கலைநுட்பத் [[திறமை]]<nowiki/>யுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து [[காட்சிக் கலை|காட்சி]]<nowiki/>ப்படுத்தல் (அ) [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] (அ) [[கைவினைக் கலைகள்|கைவினை]] கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் [[பண்பாடு]], [[வரலாறு]], [[அழகியல்]], போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.<ref name="OD">{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/art|title=Art: definition|publisher=Oxford Dictionaries}}</ref> <ref name="MW">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/art|title=art|publisher=Merriam-Websters Dictionary}}</ref>
 
. [[தமிழ்|தமிழில்]] '''கலை''' என்பதற்கு ''கற்றற்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் [[விக்கிப்பீடியா]] கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் ''உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்'' என்னும் தமிழ் அறிஞர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய ''கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
 
இந்த சொல்லாடல் குழப்பத்தை தவிர்க்கக் '''கலை''' என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் [[கவின் கலை]]கள் (''asthetic arts'') என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் [[தொழில்நுட்பக் கலை]]கள் என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். கவின்கலைகளை [[அரங்காடல் கலை]], [[எழுத்துக்கலை]], [[கட்புலக் கலை]] என்று மேலும் பிரிக்கலாம்.
வரி 26 ⟶ 25:
இவை தவிர [[மெய்யியல் கலை]]கள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை. இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது.
 
[[படிமம்:La_creación_de_Adán.JPG|thumb|300x300px|[[மைக்கலாஞ்சலோ|மைக்கலாஞ்சலோவின்]] ''[[ஆதாமின் உருவாக்கம்]]'' (1508-1512) ([[வத்திக்கான் நகர்]]) சிறு தேவாலயத்தில்.]]
[[படிமம்:சுடுமண் சிற்பங்கள்.JPG|thumb|சுடுமண் சிற்பங்கள்]]
== கலைச் செயற்பாடுகள் ==
# புலனுணர்வு செயற்பாடு
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது