கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:saranbiotech20|சரவணன் பெ]]|சூலை 13, 2017}}
[[படிமம்:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ [[நடராசர்]]]]
'''கலை''' எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது"<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88</ref> '''கலை''' எனப்படுவது மனித [[நடத்தை]]<nowiki/>யினாலும் தம் [[கற்பனை]] வளத்தினாலும், கலைநுட்பத் [[திறமை]]<nowiki/>யுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து [[காட்சிக் கலை|காட்சி]]<nowiki/>ப்படுத்தல் (அ) [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] (அ) [[கைவினைக் கலைகள்|கைவினை]] கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் [[பண்பாடு]], [[வரலாறு]], [[அழகியல்]], போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.<ref name="OD">{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/art|title=Art: definition|publisher=Oxford Dictionaries}}</ref> <ref name="MW">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/art|title=art|publisher=Merriam-Websters Dictionary}}</ref>
'''கலை''' எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது".<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88</ref> மனித [[நடத்தை]]<nowiki/>யினாலும் தம் [[கற்பனை]] வளத்தினாலும், கலைநுட்பத் [[திறமை]]<nowiki/>யுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து [[காட்சிக் கலை|காட்சி]]<nowiki/>ப்படுத்தல் (அ) [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] (அ) [[கைவினைக் கலைகள்|கைவினை]] கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் [[பண்பாடு]], [[வரலாறு]], [[அழகியல்]], போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.<ref name="OD">{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/art|title=Art: definition|publisher=Oxford Dictionaries}}</ref> <ref name="MW">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/art|title=art|publisher=Merriam-Websters Dictionary}}</ref> பிற [[உயிரினம்|உயிரினங்க]]<nowiki/>ளிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். [[உடல்]] மற்றும் [[உள்ளம்|உள்ளத்தின்]] திறன்களை ஒருங்கிணைத்து [[கற்பனை]] வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.
 
மிகப்பழமையான கலைகள் யாவும் [[படம்|காட்சிப்படங்களையோ]] ([[ஓவியம்|ஓவியங்கள்]], [[ஒளிப்படம்|புகைப்படங்கள்]], [[கட்புலக் கலை|கட்புல ஊடகங்கள்]]), காட்சிப்பொருட்களையோ ([[சிற்பம்|சிற்பங்கள்]], [[அச்சுக்கலை|அச்சு]]<nowiki/>கள், வார்ப்புகள்) சார்ந்த [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களாக உள்ளன. எனவே தான் அதன் [[வரலாறு]] மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. [[கட்டிடக்கலை]]<nowiki/>யும் [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி [[விளம்பரம்|விளம்பரமும்]]<ref name="advertising">[http://www.independent.co.uk/arts-entertainment/is-advertising-art-1593252.html Is advertising art?]</ref>, [[அலங்காரம்|அலங்கார]] வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். [[இசை]], [[அரங்கு]], [[திரைப்படம்]], [[நடனம்]], [[நாடகம்]], உள்ளிட்ட ஏனைய [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] கலைகள், [[இலக்கியம்]], [[ஊடகவியல்|ஊடகங்கள்]], போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.<ref name=OD/><ref>"Art, n. 1". OED Online. December 2011. Oxford University Press. http://www.oed.com. (Accessed 26 February 2012.)</ref>
[[தமிழ்|தமிழில்]] '''கலை''' என்பதற்கு ''கற்றற்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் [[விக்கிப்பீடியா]] கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் ''உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்'' என்னும் தமிழ் அறிஞர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய ''கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
 
17ஆம் நூற்றாண்டு வரையிலும் கலை, [[திறமை]]<nowiki/>க்கும், [[ஆளுமை]]<nowiki/>க்கும் ஒப்பான அறிவியல் நுட்பத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் [[அழகியல்]] முதன்மை பெற்று [[கற்பனை|கற்பனை வளம்]], [[திறன்]] சார்ந்து பயனுறு கலைகளாகவும், [[நுண்கலை]]<nowiki/>களாகவும் பகுத்தாயப்பட்டன. கலையானது நிலை, நிகழ்வின் நகலாக்கம், [[கதை|கதைப்புனைவு,]] நிகழ்வின் வெளிப்பாடு, உணர்ச்சிகளின் தொடர்பு மற்றும் இதர தரவுகளைக் கொண்டிருக்கலாம். உரோமாயர்களின் கலை வரலாறானது மனிதனின் [[சமயம்|மதம்]] மற்றும் [[அறிவியல்]] தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite web|author=Gombrich, Ernst. |url=http://www.gombrich.co.uk/showdoc.php?id=68 |title=Press statement on The Story of Art |accessdate=18 November 2008 |year=2005 |work=The Gombrich Archive |archiveurl=https://web.archive.org/web/20081006212330/http://www.gombrich.co.uk/showdoc.php?id=68 |archivedate=6 October 2008 |deadurl=yes |df=dmy }}</ref>
இந்த சொல்லாடல் குழப்பத்தை தவிர்க்கக் '''கலை''' என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் [[கவின் கலை]]கள் (''asthetic arts'') என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் [[தொழில்நுட்பக் கலை]]கள் என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். கவின்கலைகளை [[அரங்காடல் கலை]], [[எழுத்துக்கலை]], [[கட்புலக் கலை]] என்று மேலும் பிரிக்கலாம்.
 
எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும்.<ref>{{cite book |title=Definition of Art |author=Stephen Davies |publisher=Cornell University Press |year=1991 |isbn=978-0-8014-9794-0}}</ref><ref>{{cite book |title=Artworks: Definition, Meaning, Value |author=Robert Stecker |publisher=Pennsylvania State University Press |year=1997 |isbn=978-0-271-01596-5}}</ref><ref>{{cite book |title=Theories of Art Today |editor=Noël Carroll |publisher=University of Wisconsin Press |year=2000 |isbn=978-0-299-16354-9}}</ref> எனினும் இது தான் கலை என்றும், இது கலை அல்ல என்றும் எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும் ஆயப்படவேண்டிய ஒன்று. மனித திறன், ஆற்றல், கற்பனை வளத்தின்<ref name="britannica.com">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/630806/art|title=art|work=Encyclopædia Britannica}}</ref>முகவாண்மையாக கலை விளங்குகிறது.<ref>{{cite web |url=http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |archive-date=27 April 2012 |archive-url=https://web.archive.org/web/20120427192624/http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |title=What Is Art? |author=Dr. Robert J. Belton}}</ref>
* அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): [[நடனம்]], [[இசை]], [[நாடகம்]], [[சொற்பொழிவு]], [[தற்காப்பு கலை]]
* எழுத்துக் கலைகள்: [[கதை]], [[கவிதை]], [[கட்டுரை]], [[நாடகம்]]
* கட்புலக் கலைகள்: [[ஓவியம்]], [[சிற்பம்]], [[ஒளிப்படம்]]
 
== கவின் கலைகள் மற்றும் நுட்பக்கலைகள் ==
எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் இது கலை, இது கலை அல்ல என்று எச் செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களில் ஆயப்படவேண்டிய ஒன்று.
கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
=== கவின்கலைகள் ===
கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.
அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): நடனம், இசை, நாடகம், சொற்பொழிவு, தற்காப்பு கலை
எழுத்துக் கலைகள்: கதை, கவிதை, கட்டுரை, நாடகம்
கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம்
=== நுட்பக்கலைகள் ===
கலைகளின் அறிவியல் தாக்கம் சார்ந்த கடினமான வரையறைக்குட்பட்ட கலைகள் நுட்பக்கலைகள் ஆகும்.
 
== கலை - வரையறைகள் ==
[[படிமம்:களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்.JPG|thumb|களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்]]
[[தமிழ்|தமிழில்]] '''கலை''' என்பதற்கு ''கற்றற்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் [[விக்கிப்பீடியா]] கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம்.
 
''உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்'' என்னும் தமிழறிஞர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
 
== கலை வரலாறு ==
{{Main|கலை வரலாறு}}
கலை சரியானதொரு காலக்கட்டத்தில் தோன்றியதென்று வரையறுக்கவியலாது. இருப்பினும் கலை சார்ந்த ஆக்கங்களைக்கொண்டு கலை இனம் காணப்படுகிறது. மேலும் கலையின் வரலாறுகள் அது தோன்றின இனம், மொழி, தேசம், பண்பாடு சார்ந்து பின்வருமாறு பகுக்கப்படுகிறது.
=== வரலாற்றுக்கு முந்திய காலக் கலைகள் ===
* வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலைகள்
* வரலாற்றுக்கு முந்திய கால ஆசியக் கலைகள்
* ஆபிரிக்கச் சுதேசக் கலைகள்
* அமெரிக்கச் சுதேசக் கலைகள்
* ஓசானியச் சுதேசக் கலைகள்
=== பண்டைய உலகின் கலைகள் ===
* பண்டைய [[மெசொபொத்தேமியக் கலை]]கள்
** சுமேரியக் கலைகள்
** பபிலோனியக் கலைகள்
** அசிரியக் கலைகள்
*பண்டைய எகிப்தியக் கலைகள்
* பண்டைய எஜியன் கலைகள்
**மினோவன் நாகரீகம்
** மைசனியன் நாகரீகம்
** கிரேக்கக் கலைகள்
** கிரேக்கோ-பௌத்தக் கலைகள்
** ரோமப் பண்பாடு
** ஆரம்பகாலக் கிறிஸ்தவக் கலைகள்
* ஐரோப்பியக் கலை வரலாறு
** கிறிஸ்தவக் கலைகள்
** மத்தியகாலக் கலைகள்
** மறுமலர்ச்சிக் காலம், தொடக்க மறுமலர்ச்சி ஓவியங்கள், மற்றும் மறுமலர்ச்சிச் செவ்வியம்
** பரோக், மற்றும் ரோகோகோ
** புதுச்செவ்வியம், நவீன கலைகள்
* இந்தியத் துணைக் கண்டம்
** இந்தியக் கலைகள்
*** தமிழர் கலைகள்
*** மொகலாயக் கலைகள்
** இலங்கைக் கலைகள்
*** சிங்களக் கலைகள்
*** இலங்கைத் தமிழர் கலைகள்
** இஸ்லாமியக் கலைகள்
* தூரகிழக்கு நாடுகளின் கலைகள்
** பௌத்த கலை
** சீனக் கலை
** ஜப்பானியக் கலை
** திபேத்தியக் கலை
** தாய் கலை
** லாவோஸ் கலை
* அமெரிக்க நாடுகளின் கலைகள்
** ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலைகள்
** மெக்சிக்கோவின் கலை
** மத்திய அமெரிக்கக் கலைகள்
** தென் அமெரிக்கக் கலைகள்
 
=== தற்காலக் கலை ===
== கலைகளை வகைப்படுத்தல் ==
* ஊடகக் கலை
பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை வகைப்படுத்துவது கடினம். [[கா. சிவத்தம்பி]] கலைகளை வகைப்படுத்துவது நோக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
''கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும், வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும், ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு.'' என்கி்றார்.
 
== கலைகள் வகைப்பாடு ==
எளிமையாகக் கற்கக்கூடிய கலைகளைப் ''பொதுமக்கள் கலைகள்'' என்றும், நீண்ட பயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை [[நுண்கலைகள்]] என்றும் கூறலாம். மேலும், கலைவெளிப்பாடுகள் இனம் சார்ந்ததாக இருக்கும் பொழுது தமிழர் வழி கலைகள், பிற இனப் பிரதேச வழி கலைகள் என்றும் பிரிக்கலாம். மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம்.
பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை ஒரே வகைப்பாட்டில் வகைப்படுத்துவது கடினம்.
* '''[[கா. சிவத்தம்பி]]''' கலைகளை வகைப்படுத்துவது நோக்கி குறிப்பிடுகையில்,''கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. அவை,
** புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும்,
** வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும்,
** ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு.
=== கற்றல்வழி வகைப்பாடு ===
* எளிமையாகக் கற்கக்கூடிய கலைகளைப் ''பொதுக் கலைகள்'' (அ) எளிய கலைகள் என்றும்,
* நீண்ட பயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை [[நுண்கலைகள்]] (அ) கலை நுட்பங்கள் என்றும் கூறலாம்.
=== இனவழி வகைப்பாடு ===
கலைவெளிப்பாடுகள் இனம், மொழி, பண்பாடு சார்ந்ததாக இருக்கும் பொழுது,
* தமிழர் வழிக் கலைகள்,
* பிற இனப் பிரதேச வழி கலைகள் என்றும் பிரிக்கலாம்.
 
மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம்.
இவை தவிர [[மெய்யியல் கலை]]கள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை. இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது.
 
[[படிமம்:La_creación_de_Adán.JPG|thumb|300x300px|[[மைக்கலாஞ்சலோ|மைக்கலாஞ்சலோவின்]] ''[[ஆதாமின் உருவாக்கம்]]'' (1508-1512) ([[வத்திக்கான் நகர்]]) சிறு தேவாலயத்தில்.]]
இவை தவிர [[மெய்யியல் கலை]]கள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை என இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது.{{சான்று தேவை}}
[[படிமம்:சுடுமண் சிற்பங்கள்.JPG|thumb|சுடுமண் சிற்பங்கள்]]
<gallery>
படிமம்:La creación de Adán.JPG|thumb|200px|[[மைக்கலாஞ்சலோ|மைக்கலாஞ்சலோவின்]] ''[[ஆதாமின் உருவாக்கம்]]'' (1508-1512) ([[வத்திக்கான் நகர்]]) சிறு தேவாலயத்தில்.
படிமம்:சுடுமண் சிற்பங்கள்.JPG|thumb|200px|சுடுமண் சிற்பங்கள்
படிமம்:களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்.JPG|thumb|200px|களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்
படிமம்:Raja Ravi Varma, The Milkmaid (1904).jpg|200px|thumb|ராஜா ரவி வர்மா ஓவியம், ஆயர் (1904)
</gallery>
 
== கலைச் செயற்பாடுகள் ==
வரி 34 ⟶ 107:
# மதிப்பீட்டுச் செயற்பாடு
# போதனைச் செயற்பாடு
 
== படிவங்கள், வகைகள், ஊடகம் மற்றும் பாணிகள் ==
=== திறன் மற்றும் கைவினை ===
== நோக்கம் ==
=== உந்துதல் செயல்பாடுகள் ===
=== ஊக்கமில்லாத செயல்பாடுகள் ===
== பொது அணுகல் ==
=== சர்ச்சைகள் ===
== கோட்பாடுகள் ==
=== நவீனத்துவத்தின் வருகை ===
=== புதிய விமர்சனங்கள் மற்றும் வீழ்ச்சி ===
=== மொழியியல் முறை மற்றும் அதன் விவாதம் ===
== வகைப்பாடு மோதல்கள் ==
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 43 ⟶ 129:
== துணை நூல்கள் ==
* ஜீவன், ''தமிழ் மரபு வழி நாடக மேடை'', [[சென்னை]]: நர்மதா பதிப்பகம், [[2000]]
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Art}}
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது