"சௌபர்னிகா நதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

571 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கித்தரவிணைப்பு
சி (விக்கித்தரவிணைப்பு)
 
'''சௌபர்னிகா நதி'''யானது ({{lang-kn|ಸೌಪರ್ಣಿಕ ನದಿ}}, Souparnika River) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் குண்டபூர்குந்தாபுரா வட்டம்மற்றும் கங்கோள்ளி வட்டங்கள் வழியாக ஓடுகிறதுஓடும் ஒரு ஆறு. [[வராஹி ஆறு]], [[கேடக நதி]], [[சக்ரா நதி]] மற்றும் [[கப்ஜாகுப்ஜா நதி]] ஆகியவற்றுடன் இதுஇணைந்துபின் [[அரபிக்கடல்|அரபிக்கடலில்]] இணைகிறதுகலக்கின்றது.
{{nowikidatalink}}
 
'''சௌபர்னிகா நதி'''யானது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் குண்டபூர் வட்டம் வழியாக ஓடுகிறது. [[வராஹி ஆறு]], [[கேடக நதி]], [[சக்ரா நதி]] மற்றும் [[கப்ஜா நதி]] ஆகியவற்றுடன் இது இணைகிறது.
==புனித நதி==
[[கொல்லூர்]] மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும் இந்த ஆற்றை அககோவிலுக்கு வரும் பக்தர்கள் புனிதநதியாகக் கருதுகின்றனர்.<ref>{{cite news|last1=Prabhu|first1=Ganesh|title=Souparnika river chokes on sewage, plastic|url=http://www.thehindu.com/news/cities/Mangalore/souparnika-river-chokes-on-sewage-plastic/article5731932.ece|accessdate=29 August 2015|publisher=The Hindu, Newspaper|date=27 February 2014|ref=27}}</ref>
கோலூர் மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும்போது கோவிலின் இந்நதியை பக்தர்கள் புனித நதிகளாகக் கருதுகின்றனர். சூடானா என்று அழைக்கப்படும் கருடா (ஆற்றில்) ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இந்த பெயர் சூபர்னகியாக மாறியது என நம்பப்படுகிறது. இது 64 வெவ்வேறு மருத்துவ தாவரங்கள் மற்றும் வேர்களின் ஆற்றலை உறிஞ்சிக் கொண்டு பாய்கிறது . எனவே அது குளிக்கிறவர்களின் நோய்களை குணப்படுத்துகிறது.
 
சுபர்னா என்று அழைக்கப்படும் கழுகு இந்த ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இதன் பெயர் சௌபர்னிகாவானதாகக் கருதப்படுகிறது. அறுபத்தாறு வகையான வெவ்வேறு மூலிகைகள் மற்றும் வேர்களின் தன்மைகளை உட்கொண்டு பாய்ந்து வருவதால் இந்த ஆறு நீராடுபவர்களின் நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையதாக நம்பப்படுகிறது.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆறுகள்கர்நாடக ஆறுகள்‎]]
[[பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2373993" இருந்து மீள்விக்கப்பட்டது