உலக தாவரவள மண்டலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
=உலக தாவரவள மண்டலங்கள்=
==பூமியில் காலநிலை==
பூமியில் பொதுவாக மூன்று காலநிலை உள்ளன. அவை வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், துருவ மண்டலம் என்பவையாகும். மற்ற வகைகள் இவற்றைச் சார்ந்தவை ஆகும். காடுகள்,[[புல்வெளிகள்]], பாலைவனங்கள் ஆகியவை புவியின் வட கோளப்பகுதியில் பரவியுள்ளன. வட கோளப்பகுதியில் தான் நிலப்பரப்பு மிக அதிகமாக உள்ளது.ஆண்டு முழுவதும் அதிக வெப்பம், அதிக மழை பொழிவு, ஈரப்பதம் முதலியவை இருப்பதால் நிலநடுக்கோடு முதல் 8 பாகை வடக்கு அட்சரேகை வரையுள்ள நிலத்தில் வெப்பமண்டலக் காடுகள் சூழ்ந்திருக்கும்.
கண்டங்களின் கிழக்குப் பகுதியில் 8 பாகை முதல் 30 பாகை வடக்கு வரை வெப்ப-நனைந்த, பசுமை மாறா, இலையுதிர் காடுகளைக் காணலாம். இதற்கு காரணம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொழியும் குறிப்பிட்ட பருவ மழையேயாகும். இந்த அட்ச ரேகைகளின் எல்லைக்குள் அமைந்திருக்கும் கண்டங்களின் மத்திய பகுதிகளில் உயரமான புற்களால் அமைந்த ஸவான்னா புல்வெளிகளைக் காணலாம். இந்தியா,சூடான், அமெரிக்க [[ப்ரெய்ரி]] புல்வெளிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கண்டங்களின் தட்பவெப்ப நிலையும்,குறைந்த மழையுமே இப்பகுதிகளின் இத்தாவர வளத்திற்குக் காரணங்களாகும்.
 
==மேற்கோள்கள்==
வரி 8 ⟶ 9:
www.eecrg.uib.no/Presentations/World%20Veg%20Biomes.pdf
https://en.wikipedia.org/wiki/Vegetation
worldgeography.abc-clio.com
world-geography-games.com
www.theworldgeography.com
en.wikipedia.org/wiki/World_(geography)
 
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலக_தாவரவள_மண்டலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது