குங்கிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, குங்கிலியம். பக்கத்தை குங்கிலியம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 17:
 
== பயன்கள் ==
இது உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்ய உதவுகின்றன. மரங்களின் பாலிலிருந்து எடுக்கும் பிசின் குங்கிலியம் ஆகும். இது ஒரு பிசின்.தீயிட்டால் எரிந்து புகையாகும். புகை நறுமணம் உடையது. கிரேக்கம்,ரோமானியம், சீனம், பாரசிகம்,மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தபடுகிறது. இந்திய நாட்டில் யாவரும் இதைத் தமது தெய்வ வழிபாட்டிற்க்கு பயன்படுத்துகிறார்கள். இது ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பொடியாவும், தைலமாகவும், மருந்தாவும் பயன்படுகிறது.இந்தியாவில் குங்கிலியமரம் என்பது சால மரம் அல்லது ஆச்சா மரம் எனப்படுவது ஆகும். இது பெரிய மரம் ஆகும்.ஆஸ்திரேலியாவிலுள்ள [[ஆத்திரேலியா]]விலுள்ள அகாத்திசஸ் ரோபஸ்டா என்ற மரம் பிசின் எடுக்கும் குங்கிலியமரம் ஆகும். இது சாம்பிராணி என்பது அல்ல.
 
 
== மருத்துவ குணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குங்கிலியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது