அன்னை பூபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
உரை திருத்தம்
வரிசை 18:
|'''நோன்பிருந்த நாட்கள்'''||31
|}
'''அன்னை பூபதி''' ([[நவம்பர் 3]], [[1932]] - [[ஏப்ரல் 19]], [[1988]]) என்று அழைக்கப்படுபவர், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] [[இந்திய அமைதிப்படை]]க்கு எதிராக சாகும்வரைசாகும் வரை உண்ணா [[நோன்பு|நோன்பி]]ருந்து உயிர்நீத்தவர்உயிர் நீத்தவர்.
 
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - [[அம்பாறை]] அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்தநடந்து கொண்டிருந்த காலம். அந்தஅந்தக் காலத்தில் இந்தியப்படைக்கெதிராகஇந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, சாத்வீகஅறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையைகோரிக்கைகளை வைத்துமுன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப்உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
 
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - [[அம்பாறை]] அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். அந்த காலத்தில் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன:
 
#உடனடியாக யுத்தபோர் நிறுத்தத்தை அமுல்படுத்தநடைமுறைப்டுத்த வேண்டும்.
#புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
 
==இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை==
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லைகவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப்உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணிதிரண்டஅணி திரண்ட நிலையில் [[1988]]ம் ஆண்டு [[ஜனவரி 4]] ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லைநிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு [[பெப்ரவரி 10]] ஆம் திகதிதேதி அன்னையர் முன்னணியின் நிருவாகக்நிர்வாகக் குழுவினர் [[கொழும்பு|கொழும்பில்]] இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறிவடையவேமுறியவே சாகும் வரை உண்ணாவிரதப்உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர்முடிவு எடுத்தனர்.
 
==உண்ணாவிரதப்உண்ணாநோன்புப் போராட்டம்==
அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப்உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் ''அன்னம்மா டேவிட்'' தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு [[பெப்ரவரி 16]] ஆம் நாள் அன்னம்மா டேவிட் உண்ணாவிரதத்தில் குதித்தார். [[அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயில்|அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில்]] அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம்உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் இராணுவத்தினர்படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
 
==பூபதி போராட்டத்தில் குதிப்பு==
இந்தநிலையில்தான்இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைதன் போராட்டத்தை [[மார்ச் 19]] [[1988]] இல் தொடங்கினார். நீர் மட்டும் அருந்தி சாகும்வரைசாகும் உண்ணாவிரதம்வரை உண்ணாநோன்பு இருந்தார். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின்ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார்உயிர் நீத்தார்.
 
அன்னை பூபதியின் நினைவுநாள் [[தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்]] என்றும் நினைவு கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அன்னை_பூபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது